Sunday 28 December 2014

திருக்குர்ஆன் தர்ஜிமா....



28.12.2014 அன்று மகரிபுக்கு பின்பு தினம் ஒரு ஹதீஸ் வாசிக்கப்பட்டது. 

தொழுகை சம்மந்தமான தர்பியா








28-12-2014 அன்று காலை மஸ்ஜித்நூரில் தொழுகை சம்மந்தமான  தர்பியா நடைபெற்றது. இதில்  ஏராளமான ஆண்களும் மாணவர்களும்  கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...








Tuesday 16 December 2014

பெண்கள் பயான்




தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14-12-14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ஏராளமான பென்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்