Saturday 31 May 2014

முத்துப்பேட்டையில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.06.2014 அன்று நூர் பள்ளிவாசல் வளாகத்தில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளியமார்க்கம் கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் ஆன்கள் கலந்துகொள்ள வசதியாக ஆன்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது

இதில் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்கள்


Friday 23 May 2014

மஸ்ஜித்நூர் இரண்டாவது தளம் விரிவாக்கம் இன்றைய வேலைகள்





தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 ஆலோசனைகூட்டம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2014 அன்று கிளையின் ஆலோசனை கூட்டம் கிளைதலைவர் சகோதரர் ஜின்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இதில் தாவாவை விரிவு படுத்துவது சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது மேலும் குறை நிறைகள் சம்மந்த ஆலொசனை செய்து முடிவு எடுக்கப்பட்டது

மேலும் நிர்வாகிகள் தர்பியா நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது

தினமும் நடைபெறும் ஹதீஸ் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 19, 20, 21, 22.05.2014 நான்கு நாட்கள் இரவு மகரிபு தொழுகைக்கு பின்பு மஸ்ஜித்நுரில் நடைபெற்ற ஹதீஸ்வகுப்பு


தினமும் நடைபெறும் திருகுரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 19ம்தேதி மற்றும் 20, 21, 22.05.2014ம் தேதி நான்கு நாட்கள் காலை சுபுஹூ தொழுகைக்கு பின்பு மஸ்ஜித்நூரில் நடைபெற்ற திருகுரான் விளக்க வகுப்பு


Monday 19 May 2014

முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஆன் பெண் இருபாலருக்கும் தனிதனியாக பத்து நாட்கள் நடைபெற்ற கோடைகால பயிற்ச்சி முகாம்



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக கோடைகால பயிற்ச்சி முகாம் ஆன்கள் பெண்கள் இருபாலருக்கும் தனிதனியாக 10.05.2014 முதல் 19.05.2014 வரை 10 நாட்கள் நடைபெற்றது

இதில் பெண்களுக்கு இரண்டு பிரிவாக இரண்டு ஆலிமா மூலமாக பயிற்ச்சி அளிக்கப்பட்டது பெண்கள் வந்துபோக வசதியாக வாகன ஏற்பாடும் செய்யப்பட்டது பெண்களுக்கு புதிதாக கட்டப்பட்ட பெண்கள் மதரசாவில் பயிற்சி நடைபெற்றது

இதே போல ஆன்களுக்கு இரண்டு பிரிவாக இரண்டு தாயிக்களை கொண்டு பயிற்ச்சி அளிக்கப்பட்டது ஆன்களுக்கு நூர்பள்ளிவாசல் வளாகத்தில் பயிற்ச்சி நடைபெற்றது

இந்த பயிற்ச்சியின் நிறைவு நாளான 19.05.2014 அன்று பரிட்சை நடத்தப்பட்டது இதில் வெற்ரி பெறும் மானவ மானவியற்களுக்கு வரும் சனிகிழமை பரிசுவழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது

ஆன்களில் ஒரு ஒரு பிரிவிலும் மூன்று மூன்று பரிசுகளும் பெண்களில் ஒருஒரு பிரிவிலும் மூன்று மூன்று பரிசுகளும் பரிச்சையில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆருதல்பரிசும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இதில் அனைத்து பிரிவிலும் சேர்த்து ஆன்கள் பெண்கள் மொத்தம் சராரியாக ஒவ்வொரு நாளும் 80 பேர் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்


மஸ்ஜித்நூர் இரண்டாம்தளம் விரிவாக்கம் இன்றைய வேலைகள்



போட்டோ உதவி -- முத்துப்பேட்டை சுகைபுகான்

தினமும் மஸ்ஜித் நூரில் நடைபெறும் ஹதீஸ் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15, 16, 17, 18.05.2014 நான்கு நாட்கள் இரவு மகரிபு தொழுகைக்கு பின்பு மஸ்ஜித்நுரில் நடைபெற்ற ஹதீஸ்வகுப்பு



தினமும் மஸ்ஜித்நூரில் நடைபெறும் திருகுரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15ம்தேதி மற்றும் 16, 17, 18.05.2014ம் தேதி நான்கு நாட்கள் காலை சுபுஹூ தொழுகைக்கு பின்பு மஸ்ஜித்நூரில் நடைபெற்ற திருகுரான் விளக்க வகுப்பு




Wednesday 14 May 2014

முத்துப்பேட்டை கிளை 1 மஸ்ஜித்நூர் விரிவாக்கம் மற்றும் பெண்கள் மதரசா



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நூர் மஸ்ஜித்தில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மச்ஜிதின் இடபற்றக்குறையை போக்கும்வன்னம் இடவிரிவாக்கம் நடந்துவருகிரது

இரண்டாவது தளத்தில் விரிவாக்கமும் மூன்றாவது தளம் அமைக்கும் பனியையும் ஆரம்பித்து இருக்கிறோம் கொள்கை சகோதரர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரும்படியும் வேலை கூடியவிரைவில் முடிவடைய அல்லாஹ்விடம் துவா செய்யும்படியும் கேட்டு கொள்கிரோம்

பெண்கள் மதரசா கட்டுமானபனி முழுவதும் அல்லாஹ்வின் உதவியால் முடிவடைந்துவிட்டது என்பதையும் தெறிவித்துகொள்கிரோம் இதற்க்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த கொள்கை சகோதரர்களுக்குநன்றியை தெரிவித்து கொள்கிறோம் இதை நிறைவேற்றிதந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

1. மேல்படம் பள்ளிவாசல் விரிவாக்கம்

2, கீழ் படம் பெண்கள் மதரசா



தினமும் மஸ்ஜித்நூரில் நடைபெறும் ஹதீஸ்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13,14.05.2014 இரண்டுநாட்கள் இரவு மகரிபு தொழுகைக்கு பின்பு மஸ்ஜித்நுரில் நடைபெறும் ஹதீஸ்வகுப்பு

தினமும் நடைபெறும் திருகுரான் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13ம்தேதி மற்றும் 14.05.2014ம்தேதி இரண்டுநாட்கள்காலை சுபுஹூ தொழுகைக்கு பின்பு மஸ்ஜித்நூரில் நடைபெற்ற திருகுரான் விளக்க வகுப்பு

Monday 12 May 2014

ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12.05.2014 அன்று நூர்பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சமது என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூ2000 இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது

தினமும் மஸ்ஜித்நூரில் நடைபெறும் ஹதீஸ் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12.05.2014 அன்று மகரிபு தொழுகைக்கு பிறகு நடைபெற்ற ஹதீஸ் விளக்க வகுப்பு. ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

தினமும் மஸ்ஜித்நூரில் நடைபெறும் திருகுரான் விளக்க வகுப்பு

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11.05.2014 12.05.2014 இரண்டு நாட்கள்  சுபுஹூ தொழுகைக்கு பிறகு  மஸ்ஜித்நூரில் நடைபெற்ற திருகுரான் தர்ஜிமா வகுப்பு அல்ஹம்துலில்லாஹ்

Saturday 10 May 2014

திருகுரான் தர்ஜிமா வகுப்பு



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.05.2014, மற்றும் 09.05.2014 , 10.05.2014 மூன்று  நாட்கள் காலை சுபுஹூ தொழுகைக்கு பிறகு  மஸ்ஜித்நூரில் நடைபெற்ற திருகுரான் தர்ஜிமா வகுப்பு அல்ஹம்துலில்லாஹ்

திருச்சி ஏர்போட் கிளை மர்கசிர்க்கு நிதி உதவி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.05.2014 அன்று திருச்சி ஏர்போட் கிளை மர்கசிர்க்கு ரூ3000 மூன்றாயிரம் வழங்கப்பட்டது

தினம் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் மஸ்ஜித்நூரில் நடைபெற்ற ஹதீஸ் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.05.2014 முதல் 10.05.2014 வரை ஐந்து நாட்கள்  இரவு மகரிபு தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்நூரில்  நடைபெற்ற தினம் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் ஹதீஸ் வகுப்பு .

Tuesday 6 May 2014

கிட்டங்கிதெரு ரியாத் பரக்கத் அலி அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2014 அன்று கிட்டங்கி தெருவில் சகோதரர் ரியாத் பரக்கத் அலி அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

அதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் கிளை 1 ஆலோசனைகூட்டம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2014 அன்று கிளையின் ஆலோசனை கூட்டம் கிளைதலைவர் சகோதரர் ஜின்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இதில் தாவாவை விரிவு படுத்துவது சம்மந்தமாகவும் வரும் ரமலான் ஏற்பாடுகள் சம்மந்தமாகவும் ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்பட்டது

மஸ்ஜித்நூர் பள்ளிவாசலுக்கு அருகில் கட்டுமான வேலைகள் நடந்துவரும் பென்கள் மதரசா மற்றும் மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் விரிவாக்கம் சம்மந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது.

மஸ்ஜித்நூரில் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2014 அன்று மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது
அதில் தாயி முகம்மது மீரான் அவர்கள்  பயிர்ச்சியளித்தார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்