Tuesday 8 October 2013

கொள் கை சகோதரனை ஊர் நீக்கம் செய்தவர்களை கைது செய்ய வழியுறுத்தி மாபெரும் போராட்டம்


கொள்கை சகோதரனை ஊர் நீக்கம் செய்த அயோக்கியன் அதிமுக பிரமுகர் சம்சுதீனை கைதுசெய்ய வழியுருத்தி நாகையில் இன்று தடையை மீறி நடந்த ஆர்பாட்ட்த்தில் மக்கள் குவிந்தனர் காவல்துறை தினரியது நாகையே மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது