Saturday, 5 April 2014

கடவுள் மறுப்பு கொள்கையில் உள்ள சகோதரருக்கு தாவா செய்து டிவிடி வழங்கப்பட்ட்டது

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.04.2014 அன்று கடவுள் மறுப்பு கொள்க்ஐயை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு கடவுள் இருக்கிறார் என்பதை ஆதரபூர்வமாக விளக்கி தாவா செய்யப்பட்டது

மேலும் கடவுள் மறுப்பு கொள்கையில் உள்ள சகோதரர்களோடு தவ்ஹித்ஜமாத் விவாதம் செய்து கடவுள் இருக்கிறார் என்பதை நிறுபித்த விவாத டிவிடிகளும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.04.2014 அன்று காலை சுபுஹூ தொழுகைக்கு பின்பு திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.04.2014 அன்று காலை சுபுஹூ தொழுகைக்கு பின்பு திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 02.04.2014 அன்று காலை சுபுஹூ தொழுகைக்கு பின்பு திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.04.2014 அன்று காலை சுபுஹூ தொழுகைக்கு பின்பு திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்