Wednesday, 14 May 2014

தினமும் மஸ்ஜித்நூரில் நடைபெறும் ஹதீஸ்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13,14.05.2014 இரண்டுநாட்கள் இரவு மகரிபு தொழுகைக்கு பின்பு மஸ்ஜித்நுரில் நடைபெறும் ஹதீஸ்வகுப்பு

தினமும் நடைபெறும் திருகுரான் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13ம்தேதி மற்றும் 14.05.2014ம்தேதி இரண்டுநாட்கள்காலை சுபுஹூ தொழுகைக்கு பின்பு மஸ்ஜித்நூரில் நடைபெற்ற திருகுரான் விளக்க வகுப்பு

Monday, 12 May 2014

ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12.05.2014 அன்று நூர்பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சமது என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூ2000 இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது

தினமும் மஸ்ஜித்நூரில் நடைபெறும் ஹதீஸ் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12.05.2014 அன்று மகரிபு தொழுகைக்கு பிறகு நடைபெற்ற ஹதீஸ் விளக்க வகுப்பு. ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

தினமும் மஸ்ஜித்நூரில் நடைபெறும் திருகுரான் விளக்க வகுப்பு

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11.05.2014 12.05.2014 இரண்டு நாட்கள்  சுபுஹூ தொழுகைக்கு பிறகு  மஸ்ஜித்நூரில் நடைபெற்ற திருகுரான் தர்ஜிமா வகுப்பு அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 10 May 2014

திருகுரான் தர்ஜிமா வகுப்பு



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.05.2014, மற்றும் 09.05.2014 , 10.05.2014 மூன்று  நாட்கள் காலை சுபுஹூ தொழுகைக்கு பிறகு  மஸ்ஜித்நூரில் நடைபெற்ற திருகுரான் தர்ஜிமா வகுப்பு அல்ஹம்துலில்லாஹ்

திருச்சி ஏர்போட் கிளை மர்கசிர்க்கு நிதி உதவி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.05.2014 அன்று திருச்சி ஏர்போட் கிளை மர்கசிர்க்கு ரூ3000 மூன்றாயிரம் வழங்கப்பட்டது