Tuesday, 25 February 2014

அகாஷ்தோட்டவளாகத்தில் வராந்திர பென்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23.02.2014 அன்று அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது
இதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் பயான் செய்தார்கள் ஏராளமானோர்கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

ஈரோடு பொதுக்குழுவில் கலந்துகொண்ட முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகள்


மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 25.02.2014 அன்று காலை மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

நபிவழி திருமனத்தில் இலவசமாக திருமன சட்டங்கள் புத்தகம் வினியோகம்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 22.02.2014 அன்று பட்டுக்கோட்டை ரோட்டில் ரஹ்மத்தில் பள்ளிக்கு அருகில் உள்ள சகோதரர் அன்வர் அவர்கள் வீட்டில் நடந்த நபிவழி திருமனத்தில்  திருமனசட்டங்கள் என்ற புத்தகம் 300 நபர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 21. 02.2013 காலை மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் 

இரண்டு ஆடுகள் குர்பானிகொடுக்கப்பட்டு ஏழை குடும்பங்களுக்கு வினியோகம்


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 16.02.2014 அன்று இரண்டு ஆடுகள் [துபாய்வாழ் முத்துப்பேட்டை சகோதரர்களால் வழங்கட்டது]குர்பானி கொடுக்கப்பட்டு ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

திருவன்னாமலை அன்னாநகர் தவ்ஹித்மர்கசிர்க்கு நிதி உதவி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 21.02.2014 அன்று திருவன்னாமலை அன்னாநகர் தவ்ஹித்மர்கசிர்க்கு ரூபாய் 3950 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்