Thursday, 7 November 2013

அக்டோபர் மாத வரவு சிலவு கனக்கு மக்கள் பார்வைக்கு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 வின் அக்டோபர் மாத வரவு சிலவு கனக்கு இன்று 07.11.2013   மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 6 November 2013

மாவட்ட ஆட்சியருக்கு எதிரான கண்டன ஆர்பாட்டத்தின்போது மன்னார்குடியில் கைதுசெய்யப்பட்ட மக்கள் மத்தியில் அஷ்ரப்தீன் பிர்தவ்சி உரை வீடியோ




TNTJ by dm_50731f4f93d49

மாவட்ட ஆட்சியரை அலரவைத்த ஆர்பாட்டம் சண்டிவி செய்திகள் வீடியோ



நேற்று வெளியிட்ட சண்டிவி வீடியோ சில டிவிஸ்களில் சவுண்ட் குறைவாக இறுப்பதால் இப்போது இதை வெளியிட்டுள்ளோம் பார்க்கவும்



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டைகிளை by dm_50731f4f93d49

நமது இனையதளத்தை பார்வையிட்ட பார்வையாளர்கள் என்னிக்கை நேற்று ஒருநாள் மட்டும் 582 ஐ எட்டியது அல்ஹம்துலில்லாஹ்



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டைகிளை 1 இனையதளத்தைwww.tntjmtt.blogspot.com நேற்று 05.11.2013 ஒரு நாள் மட்டும் சுமார் 582 நபர்கள் பார்த்துள்ளார்கள் அல்ஹம்துலில்லஹ்

Tuesday, 5 November 2013

மாவட்ட ஆட்சியரை அலரவைத்த ஆர்பாட்டம் சண்டிவி செய்திகள் வீடியோ


மாவட்ட ஆட்சியருக்கு எதிரான ஆர்பாட்டகளத்தில் சஹாபாபென்மனியை பின்பற்றும் வீரமான பெண்கள்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் திருவாரூர் மாவட்டம் சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இன்று 05.11.20112 அன்று கண்டன ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

மக்களின் எழுச்சி கடுமையாக உள்ளது மழை பெய்தாலும் மக்கள் போராட்டத்திற்க்கு வர தயாராகிவிட்டார்கள் என்பதை உளவுதுறை மூலம் அறிந்த மாவட்ட ஆட்சியர் காவல்துறை உதவியோடு ஒடுக்கிவிடலாம் என திட்டமிட்டார்

இதனால் திருவாரூரை நோக்கிவந்த அனைத்து வாகனங்களும் திருவாரூக்குள் நுழைய விடாமல் அந்த அந்த ஊர்களிலேயே தடுக்கப்பட்டது

ஒருஒரு ஊரும் ஆர்பாட்டம் நடக்கும் இடம்போல் மக்கள்கூட்டத்தால் தினறியது வாகனங்கள் நெரிசலால் ஊரின் இயல்பு வாழ்க்கை பாதித்தது

ஒரே இடத்தில் ஆர்பாட்டம் என்றாலாவது அது அந்த இடத்தொடு முடிந்துபோய் இருக்கும் இப்போது சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடத்தும் சூழ்நிலையை ஆட்சியர் உறுவாக்கி கொடுத்தார் அல்ஹம்துலில்லாஹ்

இதிலேயாவது தவ்ஹித்ஜமாத்தை பற்றி தெறிந்துகொண்டு நியாயமாக நடந்துகொண்டால் அவர் நல்லபடியாக நல்லபேரோடு ரிட்டேடு ஆவார்.பொருத்துஇருந்து பார்ப்போம்

இப்போது பிரச்சனை உள்துறை செயளரிடம் போய் உள்ளது அவரின் முடிவுக்காக தலைமை காத்திருக்கிரது முடிவு நியாயமாக இல்லாவிட்டால் இன்ஸா அல்லாஹ் இதைவிட மிக பெறிய போராட்டத்தை தமிழக அரசு சந்திக்கவேண்டியிருக்கும்

கீழே உள்ள போட்டோக்கள் எல்லாம் முத்துப்பேட்டையில் போன வேன்களை  இடையூரில் மறித்தபோது இடையூரில் கலந்துகொண்ட பெண்கள் போட்டோ இதே போல 10 இடத்தில் நடந்துள்ளது எவ்வளவு மக்கள் குறிப்பாக பென்கள் கலந்து இருப்பார்கள் என்பதை நீங்களே கூட்டிபார்த்துகொள்ளுங்கள்





மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சியில் இளம்பேச்சாளர்கள் பேசும் வீடியோ


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் வாரந்தொரும் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சியை மஸ்ஜித்நூரில் நடத்திவருகிரது அதில் பயிற்ச்சி பெற்ற மானவர்கள் பேசும் வீடியோ


TNTJ MUTHUPETAI by dm_50731f4f93d49