Tuesday 5 November 2013

மாவட்ட ஆட்சியருக்கு எதிரான ஆர்பாட்டகளத்தில் சஹாபாபென்மனியை பின்பற்றும் வீரமான பெண்கள்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் திருவாரூர் மாவட்டம் சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இன்று 05.11.20112 அன்று கண்டன ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

மக்களின் எழுச்சி கடுமையாக உள்ளது மழை பெய்தாலும் மக்கள் போராட்டத்திற்க்கு வர தயாராகிவிட்டார்கள் என்பதை உளவுதுறை மூலம் அறிந்த மாவட்ட ஆட்சியர் காவல்துறை உதவியோடு ஒடுக்கிவிடலாம் என திட்டமிட்டார்

இதனால் திருவாரூரை நோக்கிவந்த அனைத்து வாகனங்களும் திருவாரூக்குள் நுழைய விடாமல் அந்த அந்த ஊர்களிலேயே தடுக்கப்பட்டது

ஒருஒரு ஊரும் ஆர்பாட்டம் நடக்கும் இடம்போல் மக்கள்கூட்டத்தால் தினறியது வாகனங்கள் நெரிசலால் ஊரின் இயல்பு வாழ்க்கை பாதித்தது

ஒரே இடத்தில் ஆர்பாட்டம் என்றாலாவது அது அந்த இடத்தொடு முடிந்துபோய் இருக்கும் இப்போது சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடத்தும் சூழ்நிலையை ஆட்சியர் உறுவாக்கி கொடுத்தார் அல்ஹம்துலில்லாஹ்

இதிலேயாவது தவ்ஹித்ஜமாத்தை பற்றி தெறிந்துகொண்டு நியாயமாக நடந்துகொண்டால் அவர் நல்லபடியாக நல்லபேரோடு ரிட்டேடு ஆவார்.பொருத்துஇருந்து பார்ப்போம்

இப்போது பிரச்சனை உள்துறை செயளரிடம் போய் உள்ளது அவரின் முடிவுக்காக தலைமை காத்திருக்கிரது முடிவு நியாயமாக இல்லாவிட்டால் இன்ஸா அல்லாஹ் இதைவிட மிக பெறிய போராட்டத்தை தமிழக அரசு சந்திக்கவேண்டியிருக்கும்

கீழே உள்ள போட்டோக்கள் எல்லாம் முத்துப்பேட்டையில் போன வேன்களை  இடையூரில் மறித்தபோது இடையூரில் கலந்துகொண்ட பெண்கள் போட்டோ இதே போல 10 இடத்தில் நடந்துள்ளது எவ்வளவு மக்கள் குறிப்பாக பென்கள் கலந்து இருப்பார்கள் என்பதை நீங்களே கூட்டிபார்த்துகொள்ளுங்கள்