Tuesday, 4 March 2014

சித்தமல்லி, பாலவாய் கிராமங்களில் இலவசமாக இஸ்லாமிய நூல்கள் வினியோகித்து தாவா



தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.03.2014 அன்று சித்தமல்லி, பாலவாய் கிராமங்களில் தாவா செய்யப்பட்டது அப்போது இலவசமாக இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது ஏராளமானவர்கள் பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

பொதுக்கூட்டமாக மாறிய வாராந்திர பெண்கள் பயான்!! கிருஸ்த்துவ சகோதரியின் இஸ்லாம் பற்றிய பேச்சு!!






தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.03.2014 அன்று வாரந்திர பெண்கள் பயான் தமானியா தோப்பில் உள்ள சகோதரர் சமது அவர்கள் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

பெண்களின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால் வீட்டுக்கு வெளியே பொதுக்கூட்டம் போல ஏற்பாடு செய்து சொற்பொழிவு நடத்தப்பட்டது பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர்

அதில் சகோதரி முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள் இதோடு பல சிறுமிகளும் ஆர்வத்துடன் உரைநிகழ்த்தினார்கள்

இதில் கிருஸ்த்துவ மதத்தை சேர்ந்த பழனி அவர்களின் மகள் காயத்திரி அவர்கள் தானாக முன்வந்து நான் இதுவரை அறிந்த இஸ்லாத்தை பற்றிகூறுகிறேன் என்று மேடையில் ஏறி மிக அருமையாக இஸ்லாத்தை பற்றி விளக்கிகூறினார் அந்த சகோதரி விரைவில் இஸ்லாத்தின்பக்கம்வர துவா செய்வோம்

இதில் ஆன்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது

நூர்பள்ளிவாசல்தெருவை சேர்ந்த ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.03.2014 அன்று நூர்பள்ளிவாசல் தெரு கொய்யாதோப்பை சேர்ந்த ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக மூன்றாயிரம் [3000] ரூபாய் வழங்கப்பட்டது 

மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.03.2013 அன்று மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.03.2013 அன்று மஸ்ஜித் நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 28.02.2013 அன்று மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.02.2013 அன்று மஸ்ஜித் நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்