Saturday, 10 May 2014

தினம் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் மஸ்ஜித்நூரில் நடைபெற்ற ஹதீஸ் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.05.2014 முதல் 10.05.2014 வரை ஐந்து நாட்கள்  இரவு மகரிபு தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்நூரில்  நடைபெற்ற தினம் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் ஹதீஸ் வகுப்பு .

Tuesday, 6 May 2014

கிட்டங்கிதெரு ரியாத் பரக்கத் அலி அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2014 அன்று கிட்டங்கி தெருவில் சகோதரர் ரியாத் பரக்கத் அலி அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

அதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் கிளை 1 ஆலோசனைகூட்டம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2014 அன்று கிளையின் ஆலோசனை கூட்டம் கிளைதலைவர் சகோதரர் ஜின்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இதில் தாவாவை விரிவு படுத்துவது சம்மந்தமாகவும் வரும் ரமலான் ஏற்பாடுகள் சம்மந்தமாகவும் ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்பட்டது

மஸ்ஜித்நூர் பள்ளிவாசலுக்கு அருகில் கட்டுமான வேலைகள் நடந்துவரும் பென்கள் மதரசா மற்றும் மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் விரிவாக்கம் சம்மந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது.

மஸ்ஜித்நூரில் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2014 அன்று மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது
அதில் தாயி முகம்மது மீரான் அவர்கள்  பயிர்ச்சியளித்தார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

வாராவாரம் மஸ்ஜித்நூரில் நடைபெறும் தர்பியா வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2014 அன்று மஸ்ஜித்நூரில் மானவர்களுக்கான தர்பியா நடைபெற்றது
அதில் தாயி முகம்மது மீரான் அவர்கள் மானவர்களுக்கு  நல்லொழுக்க பயிர்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

தினமும் மஸ்ஜித்நூரில் நடைபெறும் ஹதீஸ் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.05.2014 முதல் 05.05.2014 வரை ஐந்து நாட்கள்  இரவு மகரிபு தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்நூரில்  நடைபெற்ற தினம் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் ஹதீஸ் வகுப்பு .

தினமும் மஸ்ஜித்நூரில் நடைபெறும் திருகுரான் விளக்க வகுப்பு








தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.05.2014, 05.05.2014 வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் காலை சுபுஹூ தொழுகைக்கு பிறகு  மஸ்ஜித்நூரில் நடைபெற்ற திருகுரான் தர்ஜிமா வகுப்பு அல்ஹம்துலில்லாஹ்