Tuesday 6 May 2014

தினமும் மஸ்ஜித்நூரில் நடைபெறும் ஹதீஸ் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.05.2014 முதல் 05.05.2014 வரை ஐந்து நாட்கள்  இரவு மகரிபு தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்நூரில்  நடைபெற்ற தினம் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் ஹதீஸ் வகுப்பு .