Thursday, 30 October 2014

மூடநம்பிக்கை ஒழிப்பு கருப்பு கயிறு அகற்றம்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மூடநம்பிக்கையில் இடுப்பில் கட்டி இருந்த கருப்பு கயிறு அகற்றப்பட்டு அவருக்கு தாவா செய்யப்பட்டது

ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவி

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30.10.2014 அன்று ஆரிபு என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2,500 வழங்கப்பட்டது

ஏழை சகோதரருக்கு நிதி உதவி

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக யாசீன் என்ற ஏழை சகோதரருக்கு 30,10.2014 அன்று மருத்துவ உதவியாக ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்பட்டது

மாற்றுமத சகோதரிக்கு இலவசமாக புக் வினியோகம்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மாற்றுமத சகோதரிக்கு இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிரதா என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

மாற்றுமத சகோதரர்களுக்கு இலவச புக் வினியோகம்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக இரண்டு மாற்றுமத சகோதரர்களுக்கு சூனியம் சம்மந்தமான புக் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 25 October 2014

தாவாவை அதிகப்படுத்துவது சம்மந்தமாக ஆலோசனைகூட்டம்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகள் விசேச அழைப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைகூட்டம் 25.10.2014 அன்று காலை 6 மனிக்கு மஸ்ஜித் நூரில் நடைபெற்றது
இதில் வரும் ஆண்டு ஏப்பரல் மாதம் எம் எஸ் சுலைமான் அவர்களை அழைத்து பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது
மேலும் அதே வருடம் நோன்பிற்க்கு பிறகு ஆகஸ்ட் மாதம் மாநில தலைவர் பிஜெ அவர்களை அழைத்து இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது
வருடத்திற்க்கு நான்கு பெறிய நிகழ்ச்சிகள் [இரண்டு பொதுக்கூட்டம், ஒரு எளிய மார்க்கம், ஒரு இனிய மார்க்கம்] நடத்துவது எனவும் தீர்மானம் நிரைவேற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


கடையநல்லூர் பேட்டை கிளை மர்கசிர்க்கு நிதி உதவி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 24.10.2014 அன்று கடையநல்லூர் பேட்டை கிளை மர்கஷிர்க்கு 7120 ரூபாய் [ஏழாயிரத்து நூற்றி இருபது] நிதி உதவி செய்யப்பட்டது