Saturday, 25 October 2014

தாவாவை அதிகப்படுத்துவது சம்மந்தமாக ஆலோசனைகூட்டம்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகள் விசேச அழைப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைகூட்டம் 25.10.2014 அன்று காலை 6 மனிக்கு மஸ்ஜித் நூரில் நடைபெற்றது
இதில் வரும் ஆண்டு ஏப்பரல் மாதம் எம் எஸ் சுலைமான் அவர்களை அழைத்து பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது
மேலும் அதே வருடம் நோன்பிற்க்கு பிறகு ஆகஸ்ட் மாதம் மாநில தலைவர் பிஜெ அவர்களை அழைத்து இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது
வருடத்திற்க்கு நான்கு பெறிய நிகழ்ச்சிகள் [இரண்டு பொதுக்கூட்டம், ஒரு எளிய மார்க்கம், ஒரு இனிய மார்க்கம்] நடத்துவது எனவும் தீர்மானம் நிரைவேற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்