Tuesday, 11 November 2014

ஆதரவற்றோர் இல்லத்தில் டிவிக்கு பெட்டி செய்ய மூன்றாயிரம் நிதி உதவி


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11.11.2014 அன்று ஆதரவற்றோர் இல்லத்திர்க்கு டிவிக்கு பெட்டி செய்வதற்க்காக மூன்றாயிரம் ரூபாய் [3000]  வழங்கப்பட்டது

டிசம்பர் 10ம் தேதிக்குள் அடிப்படை தேவைகள் நிரைவேற்ற பணிகளை தொடங்காவிட்டால் மிக பெறிய போராட்டம்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.11.2014 அன்று முத்துப்பேட்டையில் உள்ள நீர்நிலைகளில் நீர்நிரப்ப ஆவன செய்யவும் நீர் வரும் பாதைகளை தூர்வாரவும் ஆவன செய்ய வழியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது
முத்துப்பேட்டை பேரூராட்சியில் நாம் பலதடவை போகும் போதும் நிர்வாக அலுவலர் பணியில் இருப்பது கிடையாது இன்று காலை 11.30 மனியளவில்கூட அவர் பணிக்கு வரவில்லை சம்பளநாள் மட்டும்தான் வருவார் போல் தெறிகிரது
இந்த நிலையில் பேரூராட்சி இருந்தால் முத்துப்பேட்டை இதை விட மோசமாகதான் இருக்கும் இதற்க்காக தனி போராட்டம் நடத்த வேண்டிவரலாம்
டிசம்பர் 10ம் தேதிக்குள் பேரூராட்சி நிர்வாகம் அடிபடை வேலைகளை செய்யாவிட்டால் மிகபெரிய போராட்டத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கும்

முத்துப்பேட்டையில் உள்ள பள்ளிகூடங்களில் தீவிரவாத எதிர்ப்பு கட்டுரை அழைப்பு கொடுக்கப்பட்டது



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.11.2014 அன்று முத்துப்பேட்டை கிளை 1 பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகூடங்களில்  தீவிரவாத எதிர்ப்பு கட்டுரை பிரசுரம் கடிதம் வினியோகம் செய்யப்பட்டது 

பட்டுக்கோட்டைரோடு சகோதரர் அப்துல்ரஹ்மான் வீட்டில் பெண்கள் பயான்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.11.2014 அன்று பட்டுக்கோட்டை ரோடு  டாக்டர் அப்துல்ரஹ்மான் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான்நடைபெற்றது

மஸ்ஜித்நூரில் மணவர்கள் தர்பியா

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.11.2014 அன்று மஸ்ஜித்நூரில் மானவர்களுக்கான தர்பியா  காலை 10 மனிமுதல் 12 மனிவரை நடைபெற்றது

Monday, 10 November 2014

முத்துப்பேட்டை நூர்பள்ளிவாசலில் வரும் 14.11.2014 அன்று எம் ஐ சுலைமானின் ஜும்மா உரை நேரடி ஒளிபரப்பு

இன்ஷா அல்லாஹ் மஸ்ஜித்நூரில் வரும் 14.11.2014 வெள்ளிகிழமை ஜும்மாவில்  மாநில பொருளாளர் சகோதரர் எம் ஐ சுலைமான் அவர்கள் உரைநிகழ்த்துகிரார்கள்

அந்த உரை நமது இனையதளத்தில் www.tntjmtt.blogspot.com நேரடி ஒளிபரப்பு LIVE செய்யப்படும்.

முத்துப்பேட்டை முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு சுவர் விளம்பரம்



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.11.2014 அன்று முத்துப்பேட்டையில் சுமார் 10 இடங்களில் தீவிரவாத எதிர்ப்பு சுவர் விளம்பரம் செய்யப்பட்டது