Tuesday, 11 November 2014

டிசம்பர் 10ம் தேதிக்குள் அடிப்படை தேவைகள் நிரைவேற்ற பணிகளை தொடங்காவிட்டால் மிக பெறிய போராட்டம்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.11.2014 அன்று முத்துப்பேட்டையில் உள்ள நீர்நிலைகளில் நீர்நிரப்ப ஆவன செய்யவும் நீர் வரும் பாதைகளை தூர்வாரவும் ஆவன செய்ய வழியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது
முத்துப்பேட்டை பேரூராட்சியில் நாம் பலதடவை போகும் போதும் நிர்வாக அலுவலர் பணியில் இருப்பது கிடையாது இன்று காலை 11.30 மனியளவில்கூட அவர் பணிக்கு வரவில்லை சம்பளநாள் மட்டும்தான் வருவார் போல் தெறிகிரது
இந்த நிலையில் பேரூராட்சி இருந்தால் முத்துப்பேட்டை இதை விட மோசமாகதான் இருக்கும் இதற்க்காக தனி போராட்டம் நடத்த வேண்டிவரலாம்
டிசம்பர் 10ம் தேதிக்குள் பேரூராட்சி நிர்வாகம் அடிபடை வேலைகளை செய்யாவிட்டால் மிகபெரிய போராட்டத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கும்