Sunday, 4 January 2015

பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
02-01-2015 அன்று  முத்துப்பேட்டை TNTJ கிளை1 சார்பாக அசர் தொழகைக்கு பிறகு  கிட்டேங்கி தெருவிலுள்ள ஆரூரான் சகோதரர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர் கோவை அல்தாஃப்  உசேன் 

நரகத்தை அஞ்சிகொள்ளுங்கள் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்





Thursday, 1 January 2015

மஃலுது ஓர் வழி கேடு....

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 31-12-2014 அன்று மஃலுது ஓர் வழி கேடு என்ற தலைப்பில் தெருமுனை மெகா போன்  பிரச்சாரம் நடைபெற்றது.


ஹதீஸ்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30-12-2014 இரவு மகரிபு தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்நூரில் ஹதீஸ்  நடைபெற்றது. 




30-12-2014 அன்று  தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மீன் 
மார்க்கெட் தெருவை சார்ந்த சகோதருக்கு தையல் எந்திரம் வாழங்கப்பட்டது.


Sunday, 28 December 2014

திருக்குர்ஆன் தர்ஜிமா....



28.12.2014 அன்று மகரிபுக்கு பின்பு தினம் ஒரு ஹதீஸ் வாசிக்கப்பட்டது. 

தொழுகை சம்மந்தமான தர்பியா








28-12-2014 அன்று காலை மஸ்ஜித்நூரில் தொழுகை சம்மந்தமான  தர்பியா நடைபெற்றது. இதில்  ஏராளமான ஆண்களும் மாணவர்களும்  கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...








Tuesday, 16 December 2014

பெண்கள் பயான்




தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14-12-14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ஏராளமான பென்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்