Monday, 22 September 2014

பேட்டைரோடு சரீபு தெருவில் பெண்கள் பயான்



திருவாரூர் மாவட்டம் தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 21.09.2014 அன்று பேட்டை ரோடு சரீபு தெருவில் உள்ள சகோதரர் ஜெய்னுலாப்தீன் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது

இதில் மாட்ட தாயி ஹாஜாமுகைதீன் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் அண்டைவீட்டார் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள்கலந்து கொண்டு பயன்பெற்றனர்
அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் மானவர்கள் தர்பியா


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 21.09.2014 அன்று காலை 10 மனிமுதல் 12 மனிவரை மஸ்ஜித்நூரில் மானவர்கள் தர்பியா நடைபெற்றது

இதில் கலந்துகொண்ட மானவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் தர்பியா பயிற்ச்சியளித்தார்கள்