Monday, 24 November 2014

முத்துப்பேட்டை பேரூரட்சிக்கு கலக்டர் அதிரடி உத்திரவு

முத்துப்பேட்டையின் அத்தியாவசிய பிரச்சினையான நீர் ஆதாரத்தை சரிசெய்வது சம்மந்தமாக நாம் பேரூராட்சிக்கு கோரிக்கை வைத்து அதை நிறைவேற்ற காலாவகாசம் கொடுத்து இருந்தோம்

நாம் கொடுத்த கால அவகாசம் நெருங்கிவரும் வேளையில் மாவட்ட ஆட்சியர் மதிவானன் அவர்கள் பேருராட்சிக்கு ஒரு உத்திரவு பிரப்பித்து உள்ளார்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் கொடுத்துள்ள கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் அதை நிறைவேற்ரிவிட்டோம் என்ற தகவலை தவ்ஹித்ஜமாத்திற்க்கு தெரிவிக்க வேண்டும் என உத்திரவு பிரப்பித்து அதன் நகலை தவ்ஹித்ஜமாத் பார்வைக்கு  அனுப்பி உள்ளார்

இனியாவது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? தவ்ஹித்ஜமாத் எந்த ஒப்பந்தத்திலும் பங்கு கேட்கும் அமைப்பு கிடையாது

மக்களின் நன்மைக்காக பாடுபட்டு அதற்க்கான கூலியை அல்லாஹ்விடம் மறுமையில் எதிர்பார்க்கும் அமைப்பு தவ்ஹித்ஜமாத்

என்ன செய்கிரது பேரூராட்சி பொருத்து இருந்து பார்ப்போம்

மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வந்த கடிதம் கிழே

குண்டான் குளத்தெருவில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23.11.2014 அன்று குண்டான் குளத்தெரு சகோதரர் அலிகான் [கிளை செயளாலர் புகாரியின் தந்தை] அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது ஏராளமான பென்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 11 November 2014

அர்ரஹ்மான் அதரவற்றோர் இல்லத்திற்க்கு ஒரு இலட்சத்து என்பத்தி மூன்றாயிரத்து ஐநூரு [1,83,500] ரூபாய் வழங்கப்பட்டது.





தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11.11.2014 அன்று அர்ரஹ்மான் சிறுவர் இல்லத்திற்க்கு கட்டிட வேலைகளுக்காக ரூபாய் ஒரு இலட்சத்து என்பத்தி மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய்[1,83,500] வழங்கப்பட்டது

ஆதரவற்றோர் இல்லத்தில் டிவிக்கு பெட்டி செய்ய மூன்றாயிரம் நிதி உதவி


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11.11.2014 அன்று ஆதரவற்றோர் இல்லத்திர்க்கு டிவிக்கு பெட்டி செய்வதற்க்காக மூன்றாயிரம் ரூபாய் [3000]  வழங்கப்பட்டது