Sunday, 3 February 2013

இன்று சன் தொலைகாட்சியில் விவாத மேடை நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் vs ப.ஜ.க. விவாதம் (வீடியோ பாகம் -1).




Vivatha Medai (TNTJ vs BJP) Part 1 by abdulnaseerkw

பாட்டனாரின் சமாதியை காட்டி தர்ஹா என ஏமாற்றியது அம்பலம்

ஆட்டைகடித்து மாட்டைகடித்து கடைசியில் மனிதனை கடித்தது என்று பழமொழி சொல்வார்கள் அதுபோல முத்துப்பேட்டை தர்ஹா மஹான் ஷெய்ஹுதாவுது ஒளியுள்ளா அடங்கியுள்ள இடம் அவர்மிக பெறிய வளியுள்ளா என மக்களை ஏமாற்றி வந்தவர்கள் இன்று அவர்கள் வீட்டு கல்யானத்திற்க்கு பத்திரிக்கையடித்துள்ளார்கள் செய்குதாவுத் ஒளியுள்ளாஹ் அவர்கள் பாட்டனாம்.
தர்ஹாவாதிகளே சிந்தியுங்கள் அவர்கள் பாட்டனாரின் அடக்கஸ்தலத்தை காட்டிதான் இத்தனைகாலம் உங்களை ஏமாற்றியுள்ளார்கள்

Friday, 1 February 2013

முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தவ்ஹித் நூலகம் திறப்பு






தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தவ்ஹித் நூலகம் இன்று 01.02.2013 வெள்ளிகிழமை அசர்தொழுகைக்கு பிறகு ஆரம்பித்துவைக்கப்பட்டது

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சர்பாக ஆலோசனைகூட்டம்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.02.2013 வெள்ளிகிழமை தாவாவை இன்னும் வீரியப்படுத்துவது சம்மந்தமாக கிளை மசூரா நடைபெற்றது

இதில் தெருமுனை பிரச்சாரத்தில் புரஜக்டரை பயன்படுத்தி புரஜக்டர் தாவா செய்வது

டிவி சேனல் சொந்தமாக ஆரம்பித்து லக்கிகேபில் மூலமாக தாவாபனி செய்வது என முடிவு செய்யப்பட்டது

புதிய தலைமுறை தொலைகாட்சியில் நாளை இரவு 8 மணிக்கு[இந்தியநேரம்] “அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் பிஜெ அவர்கள் பதிலலிக்கிறார்கள்” காணதவறாதிர்கள்.




அக்னி பரீட்சை - விஸ்வரூபம் தொடர்பான... by f100003621523876

இன்ஷா அல்லாஹ், நாளை (02.02.2013) இரவு 8 மணிக்கு [இந்திய நேரம்] புதிய தலைமுறை டிவியில், "அக்னி பரீட்சை" என்ற நிகழ்ச்சியில் TNTJ மாநில தலைவர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு பதிலளிக்கும் விஸ்வரூபம் படம் தொடர்பான நிகழ்ச்சி காணத்தவறாதீர்கள்.