Thursday, 11 July 2013

மஸ்ஜித்நூரில் நோன்புதிறக்க மக்களுக்கு நோன்புகஞ்சி வழங்கப்பட்டது

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11.07.2013 அன்று நோன்புதிறப்பதற்க்காக இலவசமாக நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது
ஏராளமான ஆன்கள் பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்




மஸ்ஜித் நூரில் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகளின் அவசர மசூரா

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.07.2013 அன்று இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜித் நூரில் நிர்வாகிகளின் அவச மசூர நடைபெற்றது
அதில் முதல் நாளே இரவுத்தொழுகைக்கு பெண்கள் பகுதி நிறைந்துவிட்டதால் நாளை தொழுக வரும் பெண்களுக்கு இடம் ஏற்பாடு செய்வது சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது
பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள நான்கு கடைகளில் மறைவு ஏற்படுத்தி அங்கு இடவசதி செய்வது என முடிவு செய்யப்பட்டது

Wednesday, 10 July 2013

மஸ்ஜித்நூரில் இரவுத்தொழுகையும் ரமலான் தொடர் சொற்பொழிவும் தொடங்கியது

 தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.07.2013 அன்று இரவு மஸ்ஜித்நூரில் இரவு தொழுகை நடைபெற்றது
அதை தொடர்ந்து நோன்பின் சட்டங்கள் என்ற தலைப்பில் கொவை மாவட்ட தாயி கோவை அல்தாப் உசேன் அவர்கள் உரையாற்றினார்கள் ஏரளமான ஆன்களும் பெண்களும் கலந்துகொண்டு பயனடந்தனர்