Sunday, 13 October 2013

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்கள் தர்பியா மற்றும் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.10.2013 அன்று மானவ மானவியர்கள் தர்பியா மற்றும் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது

அதில் கலந்து கொண்டவர்களுக்கு தாயி முகம்மது மீரான் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்

மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.10.2013 காலை சுபுஹுதொழுகைக்கு பிறகு மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது

ஜனவரி 28 சிறைநிரப்பும் போராட்டம் போஸ்ட்டர் முத்துப்பேட்டை முழுவதும் ஒட்டப்பட்டது



தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12.10.2013 அன்று முத்துப்பேட்டை முழுவதும் ஜனவரி 28 சிரை நிரப்பும் போராட்ட போஸ்ட்டர் ஒட்டப்பட்டது

இன்று புதியதலைமுறை டிவியில் பிஜெ அவர்களின் பேட்டி வீடியோ



அக்னி பரிட்சையில் பிஜே பேட்டி 13.10.2013 by abdulnaseerkw
வீடியோ உதவி திருப்பனந்தாள் அப்துல் நசீர் குவைத்

Thursday, 10 October 2013

மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக10.10.2013 அன்று மஸ்ஜித் நூரில் சுபுஹு தொழு கைக்கு பிறகு திருகுரான் விளக்க வ்குப்பு நடைபெற்றது ஏராளமானோர் களந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 9 October 2013

காயல்பட்டினம் பிறை கேள்வி பதில் வீடியோ பாகம் 3



பிறை ஆய்வரங்கம் - பாகம் 3 by abdulnaseerkw

வீடியோ உதவி -- திருப்பனந்தாள் அப்துல் நசீர்

மஸ்ஜித் நூரில் தினம் ஒரு ஹதீசை அறிந்து கொள்வோம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.10.2013 அன்று இஷாவுக்கு பிறகு தினம் ஒரு ஹதீசை அறிந்து கொள்வோம் நிகழ்ச்சி நடைபெற்றது
அதில் தாயி கட்டிநாநா அவர்கள் ஹதீசை படித்து அதற்க்கு விளக்கமளித்தார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்