Saturday, 26 July 2014
ரமழான் கடைசிபத்து இரவுத்தொழுகையின் சிறப்பு நிகச்சி.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23-7-2014 அன்று ரமழான் கடைசிபத்து இரவுத்தொழுகையின் சிறப்பு நிகச்சியாக கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது அந்த கேள்விபதில் நிகழ்ச்சியில் சரியாக பதிலளித்த ஏழுநபருக்கு குரானும் பத்து நபருக்கு மார்க்க சம்மந்தமான புத்தகமும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லா ஹ்......
Monday, 21 July 2014
Friday, 18 July 2014
P.J. பகிரங்க சவால் - போஸ்டர்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11-7-2014 அன்றுவரை (p.j.ன் பகிரங்க
சவால்,ரூ 50 லட்சம் பரிசு) என்ற தலைப்பில் எனக்கு பில்லி, சூனியம்,ஏவல்,மூலம் பாதிப்பு
ஏற்ப்படுத்தினால் அவர்களுக்கு.ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்.என்ற போஸ்ட்டர் 10 க்கும்
மேற்ப்பட்ட இடங்களில் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். .
Friday, 4 July 2014
Subscribe to:
Posts (Atom)













