Saturday, 26 July 2014

பித்ரா விநியோகத்திற்காக பைகள்..


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நோன்புப் 
பெருநாள் தர்மம்(ஃபித்ரா) விநியோகத்திற்க்காக பைகள்அச்சிடப்
பட்டு தயார் நிலையில்வுள்ளது  அல்ஹம்துலில்லாஹ்....







ரமழான் கடைசி பத்து ஒற்றைப்படை இரவுத்தொழுகை.....

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 நூர்மஸ்ஜித்தில் ரமழான் கடைசி பத்து ஒற்றைப்படை இரவுத்தொழுகை நடைபெற்றுவருகிறது அத்தொழுகையில் அறுபது ஆண்களும் நூற்றிபத்து பெண்களும் கலந்துகொள்கின்றனர் மேலும் தொழுகைக்குப்பின் அனைவருக்கும் சஹர்வுனவு ஏற்ப்பாடு செய்யப்பட்டடுவருகிறது அல்ஹம்துலில்லாஹ்......     





              



                                                                                                                  

ரமழான் கடைசிபத்து இரவுத்தொழுகையின் சிறப்பு நிகச்சி.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23-7-2014 அன்று ரமழான் கடைசிபத்து இரவுத்தொழுகையின் சிறப்பு நிகச்சியாக கேள்வி பதில் நிகழ்ச்சி  நடைப்பெற்றது அந்த கேள்விபதில் நிகழ்ச்சியில் சரியாக பதிலளித்த ஏழுநபருக்கு குரானும் பத்து நபருக்கு மார்க்க சம்மந்தமான புத்தகமும் வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்......








Friday, 18 July 2014

நோன்புப் பெருநாள் தர்மம் பித்ரா நோடீஸ்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13-7-2014
 அன்றுவரை நோன்புப் பெருநாள் தர்மம்( ஃபித்ரா) நோடீஸ் ஆயிரம் 
 விநியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.....





P.J. பகிரங்க சவால் - போஸ்டர்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11-7-2014 அன்றுவரை (p.j.ன் பகிரங்க
சவால்,ரூ 50 லட்சம் பரிசு) என்ற தலைப்பில் எனக்கு பில்லி, சூனியம்,ஏவல்,மூலம் பாதிப்பு
ஏற்ப்படுத்தினால் அவர்களுக்கு.ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்.என்ற போஸ்ட்டர் 10 க்கும்
மேற்ப்பட்ட இடங்களில் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..   




Friday, 4 July 2014

மஸ்ஜித் நூர் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி

தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30.06.2014 அன்று மஸ்ஜித் நூர் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 100 நபர்கள் கலந்து கொண்டனர். மேலும் நோன்புதிறப்பதற்க்காக நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. ஏராளமான ஆண்கள் பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்