Tuesday, 30 June 2015
Wednesday, 17 June 2015
#மசூதிகளை இடித்து, #ராமர் கோயிலை கட்டுவோம்...
-#டவுசர்ஸ்
முதல்ல #இடுப்பு துணிய கட்டுங்கடா...
-#டவுசர்ஸ்
முதல்ல #இடுப்பு துணிய கட்டுங்கடா...
Photo: Kanna
Sunday, 4 January 2015
Thursday, 1 January 2015
Sunday, 28 December 2014
Tuesday, 16 December 2014
Monday, 24 November 2014
முத்துப்பேட்டை பேரூரட்சிக்கு கலக்டர் அதிரடி உத்திரவு
முத்துப்பேட்டையின் அத்தியாவசிய பிரச்சினையான நீர் ஆதாரத்தை சரிசெய்வது சம்மந்தமாக நாம் பேரூராட்சிக்கு கோரிக்கை வைத்து அதை நிறைவேற்ற காலாவகாசம் கொடுத்து இருந்தோம்
நாம் கொடுத்த கால அவகாசம் நெருங்கிவரும் வேளையில் மாவட்ட ஆட்சியர் மதிவானன் அவர்கள் பேருராட்சிக்கு ஒரு உத்திரவு பிரப்பித்து உள்ளார்
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் கொடுத்துள்ள கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் அதை நிறைவேற்ரிவிட்டோம் என்ற தகவலை தவ்ஹித்ஜமாத்திற்க்கு தெரிவிக்க வேண்டும் என உத்திரவு பிரப்பித்து அதன் நகலை தவ்ஹித்ஜமாத் பார்வைக்கு அனுப்பி உள்ளார்
இனியாவது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? தவ்ஹித்ஜமாத் எந்த ஒப்பந்தத்திலும் பங்கு கேட்கும் அமைப்பு கிடையாது
மக்களின் நன்மைக்காக பாடுபட்டு அதற்க்கான கூலியை அல்லாஹ்விடம் மறுமையில் எதிர்பார்க்கும் அமைப்பு தவ்ஹித்ஜமாத்
என்ன செய்கிரது பேரூராட்சி பொருத்து இருந்து பார்ப்போம்
மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வந்த கடிதம் கிழே

Saturday, 22 November 2014
Monday, 17 November 2014
Tuesday, 11 November 2014
டிசம்பர் 10ம் தேதிக்குள் அடிப்படை தேவைகள் நிரைவேற்ற பணிகளை தொடங்காவிட்டால் மிக பெறிய போராட்டம்
முத்துப்பேட்டை பேரூராட்சியில் நாம் பலதடவை போகும் போதும் நிர்வாக அலுவலர் பணியில் இருப்பது கிடையாது இன்று காலை 11.30 மனியளவில்கூட அவர் பணிக்கு வரவில்லை சம்பளநாள் மட்டும்தான் வருவார் போல் தெறிகிரது
இந்த நிலையில் பேரூராட்சி இருந்தால் முத்துப்பேட்டை இதை விட மோசமாகதான் இருக்கும் இதற்க்காக தனி போராட்டம் நடத்த வேண்டிவரலாம்
டிசம்பர் 10ம் தேதிக்குள் பேரூராட்சி நிர்வாகம் அடிபடை வேலைகளை செய்யாவிட்டால் மிகபெரிய போராட்டத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கும்
Subscribe to:
Posts (Atom)