Friday, 26 October 2012
புதுத்தெரு தவ்ஹித் திடலில் நபிவழி பெருநாள் தொழுகை
இன்ஷாஅல்லாஹ் நாளை காலை சரியாக 7.30 மனியளவில் புதுத்தெரு தவ்ஹித் திடலில் பெருநாள் தொழுகை நடைபெறும் நபி வழியில் நடைபெறும் இந்த தொழுகையில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுகொளகிறோம்.
பெருநாள் சந்திப்பு லித்தோஸ் போஸ்டர்
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பென்களுக்கான பெருநாள் சந்திப்பு மற்றும் இஸ்லாம் ஓர் எளியமார்க்கம் நிகழ்ச்சி29.10.2012 திங்கள் கிழமை மாலை 4.30 மனியளவில் கொய்யாமஹாலில் ஏற்படு செய்யப்பட்டுள்ளது கேட்கப்படும் கேள்விகளுக்கு மாநில செயளாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்சி அவர்கள் பதிலலிக்கிறார்கள் இதற்க்கான விரிவான ஏற்பாடுகளில் ஒன்றாக இதற்க்கான லித்தோஸ் போஸ்ட்டர் முத்துப்பேட்டை முழுவதும் இன்று ஒட்டப்பட்டது
மஸ்ஜித்நூரில் அரபா நோன்புதிறக்கும்[இப்தார்] நிகழ்ச்சி
தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அரபா [இப்தார்] நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மஸ்ஜித் நூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடந்தார்கள்
ரமழானை தவிர வேறு எந்த நோன்பிற்க்கும் எந்த ஏற்பாட்டையும் இதுவரை கண்டிராத முத்துப்பேட்டை மக்கள் இந்த இப்தார் நிகழ்ச்சிக்கு செய்திருந்த விரிவான ஏற்பாட்டை பார்த்து வியந்துபோனார்கள் தவ்ஹிதின் எழுச்சிக்கு பின்புதான் பெரும்பன்மையான மக்களுக்கு அரபா நோன்பு பிடிப்பதின் அவசியமே தெறிந்தது
இப்போது நோன்புதிறக்க செய்த இந்த ஏற்பாடுகள் வருடா வருடம் தொடர்ந்தால் நோன்பின் முக்கியத்துவம் இன்னும் அதிக மக்களுக்குதெறியவரும் இது தொடர அல்லாஹ் நாடுவானாக
Monday, 22 October 2012
டிவிசனல் ரயில்வே மேனேஜருடன் திருச்சியில் முத்துப்பேட்டை தவ்ஹித் ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பு
முத்துப்பேட்டையில் இயங்கிவரும் ரயில்வே முன்பதிவு மையத்தை ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் எடுத்த முடிவை எதிர்த்துதவ்ஹித் ஜமாத் போஸ்டர் ஒட்டியது ,டெலிகிராம் கொடுத்தது,எம்பி,எம் எல் ஏ விடம் கோரிக்கைவைத்தது என பல கட்ட நடவடிக்கைகளை செய்து வருகிரது
அதன் தொடர்ச்சியாக இதன் பொருப்பு அதிகாரியான டிவிசனல் ரயில்வே மேனேஜர் அவர்களை சந்திக்க திருச்சி சென்றார்கள் நாம்தவ்ஹித்ஜமாத் வந்து இருக்கிறோம் என்றதும் உடனே அனுமதி கிடைத்தது இதனுடைய அனைத்து புள்ளிவிபரங்களும் கொடுக்கப்பட்டது 19.10.2012 வெள்ளிகிழமை ஒருநாள்மட்டும் முத்துப்பேட்டை ரயில்வே ஸ்டேசன் கலெக்சன் 65 ஆயிரம் என்பது உயர் அதிகாரிகளுக்கே நாம் சொல்லிதான் தெரிந்தது அனைத்தையும் ஆவலோடு கவனமாக கேட்ட ஏடிஆர் எம் அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்னும் இரண்டு நாளில் நடக்க இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பரீசீலித்து முடிவெடுப்பதாக உறுதியளித்தார்
அகலரயில்பாதை பனிகளுக்காக ரயில்வே ஸ்டேசனை இடிக்கும் சூழ்நிலை உறுவானால் ரிசர்வேசன் இங்கு தொடர்வது இயலாத காரியம் இதற்க்கு மாற்று ஏற்பாடாக உங்கள் தொகுதி எம்பிக்கு உள்ள கோட்டாவில் தனியாக போஸ்ட் ஆபிஸிலேயே ரயில்வே ரிசர்வேசனை தொடங்கலாம் என்றும் ஆலோசனை கூறினார்
இந்த வழியையும் விட்டு விடாமல் அதற்க்கான முயற்ச்சியையும் தவ்ஹித் ஜமாத் செய்துவருகிரது

Saturday, 20 October 2012
ரயில்வேயும் தவ்ஹித்ஜமாத்தும் பரபரப்பான முத்துப்பேட்டை
முத்துப்பேட்டையில் அகலரயில்பாதை பனிகள்ஆரம்பிக்க அறிகுறியாக மீட்டர்கேஜ் ரயில்கள் 18.10/2012 அன்றோடு நிறுத்தப்பட்டது .ஒரு வழியாக பிராட்கேஜ்[அகலரயில்பாதை] வரப்போகிரது என சந்தோஷப்பட்ட நேரத்தில் அதிரடியாக ஒரு செய்தி வெளியானது
முத்துப்பேட்டையில் உள்ள கம்பியூட்டர் முன்பதிவு மையத்தையும் எடுக்கப்போவதாக செய்திகிடைத்தது உடனே களத்தில் இறங்கிய தவ்ஹித்ஜமாத் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு இதை எடுக்ககூடாது என கோரிக்கைவைத்தது அதோடு தொகுதி எம் பி மற்றும் எம் எல் ஏ வை தொடர்புகொண்டு ஆவன செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது
மக்கள் சக்திக்குதான் அதிகாரவர்க்கம் பயப்படும் என்பதால் இதற்க்கு சரியான தீர்வு இல்லாவிட்டால் வீரியமான போராட்டத்தை எதிகொள்ளவேண்டி இருக்கும் என்பதை உனர்த்தும் விதமாக லித்தோஸ் போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது
உடனே கிளை நிர்வாக குழு கூடி சம்மந்தப்பட்ட அதிகாரியை நேரில் சந்திப்பது என முடிவு செய்து ஒரு குழு நியமித்து உடனடியாக அந்த குழு திருச்சி புறப்பட்டு சென்றுள்ளது அதன் விபரம் இன்ஸா அல்லாஹ் நாளை வெளியிடப்படும்

Saturday, 13 October 2012
முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக முதியோர் இல்லத்திற்க்கு நிதி உதவி
முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் தலைமை நேரடியாக நடத்தும் பண்டாரவடையில் உள்ள முதியோர் இல்லத்தை பார்வையிட சென்றார்கள் அவர்களை பார்த்து கலந்துரையாடிவிட்டு அந்தமுதியோர் இல்லத்திற்க்கு நிதியுதவியாக கிளை சார்பாக ரூபாய் 5000 கொடுத்துவிட்டு வந்தார்கள் கிளை நிர்வாகிகளுக்கு கூட இருந்து தேவையான உதவிகளை குவைத் மண்டல தாயி ராஜகிரி யூசுப் உலவி அவர்கள் செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்
அர்ரஹ்மான் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்திற்க்கு முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நிதி உதவி
முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் மாநில தலைமை நேரடியாக நடத்தும் அர்ரஹ்மான் ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்களை பார்வையிட சுவாமிமலை சென்றார்கள் சிறுவர்களை சந்தித்துவிட்டு அவர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கிவிட்டு அந்த சிறுவர் இல்லத்திற்க்கு நிதியுதவியாக கிளை சார்பாக 8.500 ரூபாய் வழங்கப்பட்டது அதன்பிறகு மாவட்டதாயி அல்தாப் உசேன் அவர்கள் நம் நோக்கம் லட்சியம் எப்படி இருக்கவேண்டும் என்று உரையாற்ரினார்கள் அனைத்து சிறுவர்களும் பயனடந்தார்கள். பார்வையிட சென்றவர்களும் மன நிம்மதியடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)