தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.07.2013 அன்று சமீபத்தில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட சகோதரர் அதன் பிறகு பள்ளிவாசலோடு எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தவரை நேரில் சந்தித்து தொழுகையின் அவசியத்தை எடுத்து சொல்லி அவருக்கு தாவா செய்து மாமனிதர் புக்கும் இலவசமாக வழங்கப்பட்டது
Monday, 22 July 2013
Friday, 19 July 2013
விதைவிதைத்தவர் ஒருவர்? அதை அறுவடை செய்ய துடிப்பவர் பலபேர் ரயில்வேரிசர்வேசன் வர காரனம் யார்?அடுக்கடுக்கான ஆதாரங்கள்
முத்துப்பேட்டையில் ரயில்வே ரிசர்வேசன் மூடப்பட்டதும் அதற்க்காக களத்தில் இறங்கி வேலை செய்தது தன்ஹித்ஜமாத் தான் அதன் பலனாக இப்போது முத்துப்பேட்டையில் ரயிவே ரிசர்வேசன் அமைக்கப்பட்டுள்ளது
இதை தொடர்ந்து வழக்கம்போல அனைத்து தரப்பினரும் எங்களால்தான் ரயிவே ரிசர்வேசன் வந்தது என தம்பட்டம் அடிக்க ஆரம்பித்து போஸ்டரும் பிட் நோட்டீசுமாக ஊரை ஏமாத்த தொடங்கியுள்ளார்கள்
நமக்கு தேவை காரியம் நடக்கவேண்டும் அதற்க்கான கூலியை அல்லாஹ்விடம்தான் பெறவேண்டும் என்பதால் நாங்கள்தான் கொண்டு வந்தோம் என பொருளாதாரத்தை வீன் விரயம் செய்து போஸ்டர் அடிக்க விரும்பவில்லை இருந்தாலும் நாம் செய்த ஒன்றை வைத்து வேறு ஒருவர் ஆதாயம் அடைய கூடாது என்பதற்க்காக ஆதரங்களை வெளியிடுகிறோம்
நடுநிலையான சகோதரர்கள் இதை அதிகம் அதிகம் மக்களுக்கு கொண்டு செல்லவும் உழுகும்போது ஊரை சுத்திவிட்டு அறுவடை காலத்தில் அரிவாளை தூக்கிவந்த கதைதான் நம் யாபகத்திற்க்கு வருகிரது
ஆதாரம் 1
நாம் முதல் முதலில் இந்த கோரிக்கையை வழியுறுத்தி ஊர் முழுவதும் ஒட்டிய லித்தோஸ் போஸ்டர் அப்போது நம் இனையதளத்தில் வெளியிட்ட செய்தி http://www.tntjmtt.blogspot.com/2012/10/blog-post_1461.html
ஆதாரம் 2
இந்த கோரிக்கையை வழியுறுத்தி முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகள் திருச்சி சென்று டிவிசனல் ரயிவே மேனேஜரை சந்தித்து மனு அளித்தது அப்போது நம் இனைய தளத்தில் அது சம்மந்தமாக வெளியிட்ட செய்தி http://www.tntjmtt.blogspot.com/2012/10/blog-post_6081.html
ஆதாரம் 3
இந்த கோரிக்கையை நிறைவேற்ற வழியுறுத்தி தொகுதி எம் பி ஏகேஎஸ் விஜயன் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தது அப்போது நம் இனைய தளத்தில் அது சம்மந்தமாக வெளியிட்ட செய்தி http://www.tntjmtt.blogspot.com/2012/12/aks.html
ஏற்க்கனவே விநாயகர் ஊர்வலப்பிரச்சனையில் களப்பனி முழுவதும் தவ்ஹித்ஜமாத் செய்தும் நோகாமல் வேறு ஒருவர் நொங்கு குடித்துவிட்டு போன மாதிறி இதுவும் ஆகிவிட கூடாது என்பதால்தான் இந்த விளக்கம் அல்லாஹ்போதுமானவன்

கருப்பு கயிறு அறுத்து எறியப்பட்டது தூய்மையான இஸ்லாத்தை சொல்லி தாவா செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 19.07.2013 அன்று புதிதாக இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ஒரு குடும்பத்தை சந்தித்து அவர்களுக்கு தூய இஸ்லாத்தை பின் பன்பற்றுவது பற்ரி எடுத்து சொல்லப்பட்டது
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாலும் அவர்களுக்கு யாரும் அதன் தூய்மையான வடிவில் இஸ்லாத்தை எத்தி வைக்காததால் பழைய படியே கையில் கருப்பு கயிறு திருஸ்ட்டிக்காக அனிந்து இருந்தார்கள்
இந்த காயிறு எதுவும் செய்ய சக்தி இல்லாதது இது வெரும் கயிறுதான் அல்லாஹ்தான் அனைத்தையும் செய்பவன் அன்வன் நாடியதை எதுவும் தடுக்க இயலாது அவன் நாடாமல் எந்த பொருலாளும் எதுவும் செய்ய இயலாது என்பதை விளக்கி கையில் கட்டியிருந்த கருப்பு கயிருகளை அவர்கள் அனுமதியோடு அறுத்து எரியப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
Thursday, 18 July 2013
அகல ரயில்பாதைதிட்டமும் அநியாயமாக வஞ்சிக்கப்படும் முத்துப்பேட்டையும்
ரயில்வேதுறை இந்தியாவில் உள்ள மீட்டர்கேஜ் ரயில்பாதைகளையல்லாம் பிராட்கேஜ் அதாவது அகல ரயில் பாதையாக மாற்றவேண்டும் என திட்டம் போட்டு அதற்க்காக நிதி ஒதுக்கி பல வருடங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிரது
இந்தியாவிலே கிட்டத்தட்ட அனைத்து குருகிய ரயில் பாதைகளும் அகலரயில் பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன ஆனால் இந்த திருவாரூர் முதல் பட்டுக்கோட்டைவரை உள்ள ரயில் பாதை மட்டும் கிடப்பிலே போடப்பட்டு வருகிறது
மீட்டர்கேஜ் ரயில் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்றும் அதே நேரத்தில் புதிதாக பல இடங்களில் ரயில் பாதைகளும் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது அதே நேரத்தில் ஏற்க்கனவே உள்ள மீட்டர்கேஜை பிராட்கேஜாக மாற்றதான்முதலில் முன்னுரிமை கொடுக்கனும் என்றும் அறிவுறுத்தப்பட்டது
ஆனால் அதற்க்கு நேர் மாற்றமாக திருவாரூர் முதல் வேளாக்கன்னி மற்றும் திருவரூர் முதல் மன்னார்குடி போன்ற புதிய ரயில் பாதைக்கு முன்னுரிமை கொடுத்து பழைய ரயிபாதையை கேட்பாரற்று கிடப்பில் போட்டுவிட்டார்கள்
இதற்க்காக போராட்டம் நடத்த முத்துப்பேட்டையில் ஒரு குழு அமைக்கப்பட்டது ஒரு குழு அமைத்து ஏதொ செய்ய முயற்ச்சி செய்யும் போது நாம் குறுக்குசால் ஓட்ட கூடாது என தவ்ஹித்ஜமாத் அமைதிகாத்தது
அந்த குழுவுக்கு தலைவராக போட்டவரை பார்த்ததுமே இது விளங்காது என நமக்கு புறிந்தது ஏன் என்றால் சில வருடத்திற்க்கு முன்பு வினாயகர் ஊர்வல பிரச்சனையில் இந்த நபர் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என ஊரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் கையழுத்து போட்டு இவரை நீக்கினார்கள்
தவ்ஹித் ஜமாத் மட்டும்தான் இவர் தவ்ஹித்ஜமாத்துக்கு நேர் எதிரியாக இருந்தும் இவர் துரோகம் செய்ததற்க்கு ஆதாரம் இருந்தால் மட்டுமே இவரை நீக்கும் பிரச்சனையில் உடன்படுவோம் என எழுதி கையெழுத்து போட்டது
அப்படி நீக்கிய ஒருத்தருக்கு ரீ இண்டரி கொடுத்து இந்த குழுவுக்கு தலைவராக போட்டு போராட்டம் எல்லாம் நடத்தினார்கள் எதுவுமே வீரியமிக்கதாக அரசாங்கத்தை ஆட்டம்கான வைக்கும் வகையில் அமையவில்லை
திருவாரூர் முதல் பட்டுக்கோட்டை வரை இந்த ரயில் போகும் வழியில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களும் முஸ்லிம்மக்களும்தான் இதனால்தான் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது
சென்றவருடம் திடீர் என்று இரண்டு லோடு இரும்பு தண்டவாளங்கள் வந்து இறங்கியது ஏன் எதற்க்கு என்று தெறியும் முன்பே நம் ஊரில் உள்ள ஒரு கட்சியினர் சுவீட் வாங்கி சென்று அங்குள்ளவர்களுக்கள்ளாம் கொடுத்து ஏதோ பிராட்கேஜ் போட்டு ரயில் விட்டு விட்ட மாதிரி கொண்டாடினார்கள் இரும்புதண்டவாளம் வந்து இறங்கியதற்க்கு சுவீட் கொடுத்து கொண்டாடிய ஊர் உலகத்திலேயே முத்துப்பேட்டையாகதான் இருக்கும்
இப்படியே போனால் இதற்க்கு என்னதான் தீர்வு? ஒரு காலத்தில் ரயில் முத்துப்பேட்டைக்கு வந்தது என நம் சந்ததிகள் சொல்லும் நிலைக்கு கொண்டுவந்துவிடுவார்களோ ?என்ற என்னம் அனைத்து மக்களிடமும் எழுந்துள்ளது
நோன்பு முடிந்தும் இதே நிலை நீடித்தால் தவ்ஹித் ஜமாத் மாநில தலைமையோடு ஆலோசனை செய்து இதற்க்கு ஆவன செய்யலாம் என முடிவு செய்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, 17 July 2013
பார்வையாளர் என்னிக்கையில் 20 ஆயிரத்தைதாண்டிய நமது இனையதளம்
அன்பான சகோதரர்களே தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 வின் அதிகாரப்பூர்வமான இனையதளமான http:// www.tntjmtt.blogspot.com/ இந்த இனையதளம் ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே அதன் பார்வையாளர் என்னிக்கை 20ஆயிரத்தை தாண்டிவிட்டது அல்ஹம்துலில்லாஹ் இன்னும் மேலும் சிறப்பாக அதன் செயல்பாடுகள் அமைய துவா செய்யுங்கள்
Tuesday, 16 July 2013
Subscribe to:
Posts (Atom)

.jpg)
.jpg)