Monday, 7 October 2013
Sunday, 6 October 2013
அகாஷ்தோட்ட வளாகத்தில் பெண்கள் பயன் சிறப்பாக நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 06.10.2013 அன்று அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது
இதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் பயான் செய்தார்கள் பொதுக்கூட்டம் போல பெறுவாரியான பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்கள் தர்பியா
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 06.10.2013 அன்று மானவ மானவியர்களுக்கான நல்லொழுக்க பயிற்ச்சி மஸ்ஜித் நூரில் காலை 9.30 மனி முதல் 12.30 மனிவரை நடைபெற்றது
இதில் கலந்து கொண்ட மாநன மானவியர்களுக்கு தாயி கட்டி நாநா அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்
Saturday, 5 October 2013
Friday, 4 October 2013
மஸ்ஜித்நூர் வளாகத்தில் வாராந்திர ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.10.2013 அன்று வாராந்திர ஆலோசனை கூட்டம் கிளை தலைவர் ஜின்னா அவர்கள் தலைமையில் மஸ்ஜித் நூர் வளாகத்தில் நடைபெற்றது
அதில் கடந்தவார ஜமாத் செயல்பாடுகளின் குறை நிறை பற்றியும் தாவாவை இன்னும் அதிகப்படுத்துவது சம்மந்தமாகவும் கூட்டு குர்பானி சம்மந்தமாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டது
அதில் கடந்தவார ஜமாத் செயல்பாடுகளின் குறை நிறை பற்றியும் தாவாவை இன்னும் அதிகப்படுத்துவது சம்மந்தமாகவும் கூட்டு குர்பானி சம்மந்தமாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டது
Subscribe to:
Posts (Atom)








