Sunday 6 October 2013

அகாஷ்தோட்ட வளாகத்தில் பெண்கள் பயன் சிறப்பாக நடைபெற்றது


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 06.10.2013 அன்று அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது

இதில்  முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் பயான் செய்தார்கள் பொதுக்கூட்டம் போல பெறுவாரியான பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்