Friday 4 October 2013

மஸ்ஜித்நூர் வளாகத்தில் வாராந்திர ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.10.2013 அன்று வாராந்திர ஆலோசனை கூட்டம் கிளை தலைவர் ஜின்னா அவர்கள் தலைமையில் மஸ்ஜித் நூர் வளாகத்தில் நடைபெற்றது

அதில் கடந்தவார ஜமாத் செயல்பாடுகளின் குறை நிறை பற்றியும் தாவாவை இன்னும் அதிகப்படுத்துவது சம்மந்தமாகவும் கூட்டு குர்பானி சம்மந்தமாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டது