Sunday, 31 March 2013

மாற்றுமத சகோதரர்கள் இல்லம்தேடிசென்று தாவா



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 31.03.2013 அன்று இந்துக்கள் வீடுதேடி சென்று மாமனிதர் நபிகள் நாயகம் புக் வழங்கி தாவா செய்யப்பட்டது இஸ்லாம்குறித்து பிறமத சகோதரர்கள் கேட்ட கேல்விகளுக்கு தாயி மிசால் அவர்கள் விளக்கமளித்தார்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர்கள் கூறினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாமியர்கள் இல்லம்தோறும் சென்று இனிய தாவா



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 31.03.2013 அன்று இல்லம்தேடி சென்று இனிய தாவா செய்யப்பட்டது இஸ்லாம் என்றால் குர் ஆன் ஹதீஸ் மட்டும்தான் அதை தவிர மற்ரவைகளை பின்பற்றக்கூடாது என தெளிவாக தாயி மிசால் அவர்கள் எடுத்துரைத்தார்கள் மக்கள் ஆர்வமுடன் செவிமடுத்தனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் மனவ மானவியர்களுக்கான பயிற்ச்சி முகாம்

</
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 31.03.2013 அன்று மானவ மானவியர்களுக்கான பயிற்ச்சி முகாம் மஸ்ஜித் நூரில் கலை 10 மனிமுதல் 12.30 மனிவரை நடைபெற்றது ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்டவர்களுக்கு தாயி மிசால் அவர்களும் தாயி முகம்மது மீரான் அவர்களும் பயிற்ச்சியளித்தனர் அல்ஹம்துலில்லாஹ்

குமரன் பஜாரில் மாற்றுமதசகோதரர்கள் கடைகளில் இஸ்லாத்தை எடுத்துசொல்லிதாவா



தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30.03.2013 அன்று குமரன் பஜாரில் உள்ள பிறமத சகோதரர்கள் கடைகளுக்கு சென்று இஸ்லாத்தை எடுத்து சொல்லி தவாசெய்யப்பட்டது அதோடு சகோதரர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு தாயி மிசால் அவர்கள் விளக்கமளித்தார்கள் யார் இவர் என்ற பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

நியூபஜாரில் கடைகடையாக தாவா




தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30.03.2013 அன்று நியூபஜாரில் உள்ள முஸ்லிம்கடைகளுக்கு சென்று தொழுகையை வழியுறுத்தி தவாசெய்யப்பட்டது அதோடு சகோதரர்கல் கேட்ட சந்தேகங்களுக்கு தாயி மிசால் அவர்கள் விளக்கமளித்தார்கள் தொழுகை சம்மந்தப்பட்ட பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

இலங்கையில் தமிழ் முஸ்லிம்களை விரட்டிய விடுதலைபுலிகள் பிரபாகரன்.



இலங்கையில் தமிழ் முஸ்லிம்களை விரட்டிய பிரபாகரன் by abdulnaseerkw

இன்றைய இளைஞர்களுக்கு – பி.ஜெ ஜித்தாஹ் ஆன்லைன் நிகழ்ச்சி




இன்றைய இளைஞர்களுக்கு – பி.ஜெ by abdulnaseerkw