Saturday, 31 May 2014

முத்துப்பேட்டையில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.06.2014 அன்று நூர் பள்ளிவாசல் வளாகத்தில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளியமார்க்கம் கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் ஆன்கள் கலந்துகொள்ள வசதியாக ஆன்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது

இதில் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்கள்


Friday, 23 May 2014

மஸ்ஜித்நூர் இரண்டாவது தளம் விரிவாக்கம் இன்றைய வேலைகள்





தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 ஆலோசனைகூட்டம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2014 அன்று கிளையின் ஆலோசனை கூட்டம் கிளைதலைவர் சகோதரர் ஜின்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இதில் தாவாவை விரிவு படுத்துவது சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது மேலும் குறை நிறைகள் சம்மந்த ஆலொசனை செய்து முடிவு எடுக்கப்பட்டது

மேலும் நிர்வாகிகள் தர்பியா நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது

தினமும் நடைபெறும் ஹதீஸ் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 19, 20, 21, 22.05.2014 நான்கு நாட்கள் இரவு மகரிபு தொழுகைக்கு பின்பு மஸ்ஜித்நுரில் நடைபெற்ற ஹதீஸ்வகுப்பு


தினமும் நடைபெறும் திருகுரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 19ம்தேதி மற்றும் 20, 21, 22.05.2014ம் தேதி நான்கு நாட்கள் காலை சுபுஹூ தொழுகைக்கு பின்பு மஸ்ஜித்நூரில் நடைபெற்ற திருகுரான் விளக்க வகுப்பு


Monday, 19 May 2014

முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஆன் பெண் இருபாலருக்கும் தனிதனியாக பத்து நாட்கள் நடைபெற்ற கோடைகால பயிற்ச்சி முகாம்



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக கோடைகால பயிற்ச்சி முகாம் ஆன்கள் பெண்கள் இருபாலருக்கும் தனிதனியாக 10.05.2014 முதல் 19.05.2014 வரை 10 நாட்கள் நடைபெற்றது

இதில் பெண்களுக்கு இரண்டு பிரிவாக இரண்டு ஆலிமா மூலமாக பயிற்ச்சி அளிக்கப்பட்டது பெண்கள் வந்துபோக வசதியாக வாகன ஏற்பாடும் செய்யப்பட்டது பெண்களுக்கு புதிதாக கட்டப்பட்ட பெண்கள் மதரசாவில் பயிற்சி நடைபெற்றது

இதே போல ஆன்களுக்கு இரண்டு பிரிவாக இரண்டு தாயிக்களை கொண்டு பயிற்ச்சி அளிக்கப்பட்டது ஆன்களுக்கு நூர்பள்ளிவாசல் வளாகத்தில் பயிற்ச்சி நடைபெற்றது

இந்த பயிற்ச்சியின் நிறைவு நாளான 19.05.2014 அன்று பரிட்சை நடத்தப்பட்டது இதில் வெற்ரி பெறும் மானவ மானவியற்களுக்கு வரும் சனிகிழமை பரிசுவழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது

ஆன்களில் ஒரு ஒரு பிரிவிலும் மூன்று மூன்று பரிசுகளும் பெண்களில் ஒருஒரு பிரிவிலும் மூன்று மூன்று பரிசுகளும் பரிச்சையில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆருதல்பரிசும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இதில் அனைத்து பிரிவிலும் சேர்த்து ஆன்கள் பெண்கள் மொத்தம் சராரியாக ஒவ்வொரு நாளும் 80 பேர் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்


மஸ்ஜித்நூர் இரண்டாம்தளம் விரிவாக்கம் இன்றைய வேலைகள்



போட்டோ உதவி -- முத்துப்பேட்டை சுகைபுகான்