Saturday, 31 May 2014

முத்துப்பேட்டையில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.06.2014 அன்று நூர் பள்ளிவாசல் வளாகத்தில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளியமார்க்கம் கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் ஆன்கள் கலந்துகொள்ள வசதியாக ஆன்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது

இதில் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்கள்