Friday 23 May 2014

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 ஆலோசனைகூட்டம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2014 அன்று கிளையின் ஆலோசனை கூட்டம் கிளைதலைவர் சகோதரர் ஜின்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இதில் தாவாவை விரிவு படுத்துவது சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது மேலும் குறை நிறைகள் சம்மந்த ஆலொசனை செய்து முடிவு எடுக்கப்பட்டது

மேலும் நிர்வாகிகள் தர்பியா நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது