Saturday, 24 November 2012
Friday, 23 November 2012
அகாஷ்தோட்டவளாகத்தில் பெண்கள் பயான்
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அகஷ்தோட்ட வளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில்23.11.2012 வெள்ளிகிழமை மாலை பெண்கள் பயான் நடைபெற்றது அதில் மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் மறுமை நம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அதோடு பென்களுக்கான மாதாந்திர பரிச்சை நடைபெறும் நாள் இடம் அடுத்தவாரம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டது பெண்கள் அனைவரும் ஆர்வத்தோடு நோட்டு பேனாவோடு வந்து பரிச்சைக்கு குறிப்பெடுத்து சென்றனர் இந்த வரம் சுமார் 50 பெண்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
தவ்ஹித் ஜமாத் சார்பாக முத்துப்பேட்டை முழுவதும் மாமனிதர்நபிகள்நாயகம் புக் இலவச வினியோகம்
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாகா மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் 100 வாங்கி முத்துப்பேட்டை முழுவதும் பிற மதசகோதரர்களுக்கு கொடுக்க திட்டமிடப்பட்டு இன்று 23.11.2012 அன்று 13 நபர்களுக்கு கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ஆர்வமுடன் பெற்றுகொண்ட சகோதரர்கள் புக்கிர்க்கு பனம்தர முன்வந்தனர் இது இலவசம் என்றதும் மிக மகிழ்ச்சியடைந்தனர்
![]() |
| காவேரி கம்பியூட்டர் நிறுவன உரிமையாளர் |
![]() |
| பத்திரிக்கை நிருபர் மானிக்கம் |
![]() |
| லஷ்மிவிலாஸ் பேங்க் மேனேஜர் |
![]() |
| டாக்டர் இளங்கோ |
![]() |
| தாமரை இரத்தபரிசோதனை நிலைய உரிமையாளர் |
![]() |
| ஐசிஐசிஐ பேங்க் மேனேஜர் |
![]() |
| ஐசிஐசிஐ பேங்க் கேஷியர் |
![]() |
| அதிமுக பிரமுகர் வி.என்.சன்முகம் |
![]() |
| பேரூராட்சி தலைவர் அருனாசலம் |
![]() |
| காவல்துரை பெண் அதிகாரி |
![]() |
| உளவுத்துரை அதிகாரி |
![]() |
| கோயில் குருக்கல் |
![]() |
| பேரூராட்சி பெண் அதிகாரி |
முஹர்ரம் நோன்பு திறக்க மஸ்ஜித்நூரில் விரிவான ஏற்பாடு
இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை நாளை மறுநாள் ஞாயிற்று கிழமை இரண்டு நாட்களும் [முஹர்ரம் பிறை ஒன்பது, பத்து,] சுன்னத்தான நோன்பு பிடிக்கும் நாட்களாகும் .
இந்த சுன்னத்தான நோன்பு பிடித்தவர்கள் நோன்பு திறக்க மஸ்ஜித்நூரில் தவ்ஹித்ஜமாத் விரிவான ஏற்பாடு செய்துள்ளது.நோன்பாளிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு முத்துப்பேட்டை கிளை 1 சர்பாகா கேட்டுகொள்கிறார்கள்
இந்த சுன்னத்தான நோன்பு பிடித்தவர்கள் நோன்பு திறக்க மஸ்ஜித்நூரில் தவ்ஹித்ஜமாத் விரிவான ஏற்பாடு செய்துள்ளது.நோன்பாளிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு முத்துப்பேட்டை கிளை 1 சர்பாகா கேட்டுகொள்கிறார்கள்
கசாப்பை தூக்கில் போட்டவிதம் சரியா?இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை இந்தியா வேடிக்கை பார்க்கலாமா?துப்பாக்கி படம் நாம் செய்யவேண்டியது என்ன?
மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள், கசாப் தூக்கு, துப்பாக்கி படம், இஸ்ரேல் தாக்குதல் குறித்து அளித்த பேட்டி வீடியோ
http://video.onlinepj.com/watch_video.php?v=43O7SD3K4WXD
http://video.onlinepj.com/watch_video.php?v=XYYX132OOY9A
http://video.onlinepj.com/watch_video.php?v=WAK3W3S8467W
http://video.onlinepj.com/watch_video.php?v=NX3G59MW
முத்துப்பேட்டை முழுவதும் பரபரப்பாக யார் இவர் நோட்டீஸ் வினியோகம்ஆர்வத்துடன் மக்கள் பெற்று சென்றனர்
தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாகா 22.11.2012 அன்று வியாழக்கிழமை நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பற்றி பிற மதத்தவர்கள் அறிந்து கொள்வதற்க்காக யார் இவர் என்று தலைப்பிடப்ப்பட்ட பிரசுரம் முத்துப்பேட்டையில் பல ஊர் மக்கள் கூடும் சந்தையிலும் இன்னும் அரசு அலுவலகம் கடைவீதி போன்ற அனைத்து இடங்களிளும் சுமார் ஆயிரம் நபர்களுக்கு வினியோகிக்கப்பட்டது நோட்டீசை பெற்றுக்கொண்ட மக்கள் ஆவலோடு அதை படித்தார்கள் ஒரு சிலர் யர்தான் அது என நம்மிடமே கேட்டார்கள் முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத்தின் இந்த முயற்ச்சி பிற மத மக்களிடம் நல்லதாக்கத்தை ஏற்படுத்தியது அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)




.jpg)
.jpg)




















