தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாகா மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் 100 வாங்கி முத்துப்பேட்டை முழுவதும் பிற மதசகோதரர்களுக்கு கொடுக்க திட்டமிடப்பட்டு இன்று 23.11.2012 அன்று 13 நபர்களுக்கு கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ஆர்வமுடன் பெற்றுகொண்ட சகோதரர்கள் புக்கிர்க்கு பனம்தர முன்வந்தனர் இது இலவசம் என்றதும் மிக மகிழ்ச்சியடைந்தனர்
![]() |
| காவேரி கம்பியூட்டர் நிறுவன உரிமையாளர் |
![]() |
| பத்திரிக்கை நிருபர் மானிக்கம் |
![]() |
| லஷ்மிவிலாஸ் பேங்க் மேனேஜர் |
![]() |
| டாக்டர் இளங்கோ |
![]() |
| தாமரை இரத்தபரிசோதனை நிலைய உரிமையாளர் |
![]() |
| ஐசிஐசிஐ பேங்க் மேனேஜர் |
![]() |
| ஐசிஐசிஐ பேங்க் கேஷியர் |
![]() |
| அதிமுக பிரமுகர் வி.என்.சன்முகம் |
![]() |
| பேரூராட்சி தலைவர் அருனாசலம் |
![]() |
| காவல்துரை பெண் அதிகாரி |
![]() |
| உளவுத்துரை அதிகாரி |
![]() |
| கோயில் குருக்கல் |
![]() |
| பேரூராட்சி பெண் அதிகாரி |












