Sunday, 5 May 2013

பேட்டை பகுதியில் நடமாடும் நூலகம் மற்றும் மெகா மைக்ரோபோன் தாவா


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 அன்று பேட்டை பகுதியில் நடமாடும் நூலகம் அமைத்து அதன் அருகே மெகா மைக்ரோபோன் மூலம் தாவா செய்யப்பட்டது

இலவசமாக புக் வழங்கி மஸ்ஜித்நூரில் தாவா


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 அன்று மஸ்ஜித் நூரில் மறுமை சம்மந்தமாகவும் கியாமத் நாள் சம்மந்தமகவும் விளக்கம்கேட்ட சகோதரருக்கு விளக்கமளித்து தாவா செய்து கியாமத்து நாளின் அடையாளங்கள் புக் இலவசமாக வழங்கப்பட்டது

Saturday, 4 May 2013

தர்ஹாபடமும் கோயில் படமும் ஒன்றுதான் தீமையை விளக்கி தாவா


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 அன்று தர்ஹா படத்தால் நல்லது நடக்கும் என நம்பி அதை வீட்டில் மாட்டிவைத்து இருந்தவரிடம் தர்ஹா படமும் கோயில் படமும் ஒன்றுதான் உங்கள் வீட்டில் கோயில் படத்தை மாட்டிவைப்பீர்களா என கேட்டு அதன் தீமைகளை விளக்கி தாவா செய்யப்பட்டது அந்த தர்ஹா படத்தின் தீமைகளை உனர்ந்த அவர்களின் அனுமதியோடு தர்ஹா படம் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

போலி கிதாபை அடையாளம் காட்டி திருஷ்ட்டி பொருள் அகற்றம்


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 அன்று புதிதாக கட்டப்படும் ஒரு வீட்டில் திருஷ்ட்டிக்காக திருஷ்ட்டிப்பொருள் தொங்கவிடப்பட்டு இருந்ததை சுட்டிகாட்டி அதன் உரிமையாளரிடம் அதந்திமையை விளக்கி அதை அகற்ற வழியுருத்தி தாவா செய்யப்பட்டது

அதற்க்கு அவர் இப்படி திருஷ்ட்டிக்காக கட்டிவைக்க குர் ஆனிலேயே அனுமதியுள்ளது அதனால்தான் கட்டிவைத்துள்ளோம் என வாதிட்டு அதை அகற்ற மறுத்தார் நாம் அப்படி எதுவும் கிடையாது இது உங்களை நரகத்தில் கொண்டுபோய் சேர்க்கும் என எடுத்து சொல்லிவிட்டு வந்துவிட்டோம்

சுமர் ஒரு மனிநேரம் கழித்து ஹிஸ்னுல் முஸ்லிம் என்ற புக்கை எடுத்து வந்து அதில் இருப்பதாக காட்டினார் நாம் அதன் தரத்தையும் அதன் மொழிபெயர்பாளரின் தரத்தையும் அதில் உள்ள ஹதீஸ் பல்கீனம் என்பதையும் விளக்கினோம் உடனே அதில் திருப்திஅடைந்தவராக அந்த கந்திருஷ்ட்டி பொருளை அகற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

தர்ஹா போட்டோ நன்மைதராது தீமைக்குதான் வழி எடுத்து கூறி தாவா


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 அன்று வீட்டின் பாதுகாப்பிற்க்காக தர்ஹா போட்டாவை மாட்டிவைத்து இருந்த வீட்டில் தாவா செய்து இது நம்மை பாதுகாக்காது நரகத்திற்க்குதான் கொண்டு செல்லும் என்பதை விளக்கி அவர்களின் அனுமதியோடு தர்ஹா போட்டோ அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

வீட்டில் கட்டிதொங்கவிடப்பட்ட திருஷ்ட்டிப்பொருளை அகற்றி தாவா


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 அன்று வீட்டில் திருஷ்ட்டிக்காக பொருள்களை கட்டுவதால் ஏற்படும் தீமைகளை வீட்டின் உரிமையாளரிடம் விளக்கி அவரின் அனுமதியோடு வீட்டில் கட்டிதொங்கவிடப்பட்டு இருந்த திருஷ்ட்டிப்பொருள் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

தர்ஹாவழிபாடு பற்றி விழிப்புனர்வு பிரசுரம் வினியோகம்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 அன்று தர்ஹா வழிபாடை எதித்து ஒரு விழிப்புனர்வு ஏர்படுத்தும் விதமாக தர்ஹா வழிபாடு சுவர்கத்திற்க்கு வழியா? நரகத்திற்க்கு வழியா? என்ற பிரசுரம் முத்துப்பேட்டை முழுவதும் வினியோகிக்கப்பட்டது