Saturday 4 May 2013

வீட்டில் கட்டிதொங்கவிடப்பட்ட திருஷ்ட்டிப்பொருளை அகற்றி தாவா


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 அன்று வீட்டில் திருஷ்ட்டிக்காக பொருள்களை கட்டுவதால் ஏற்படும் தீமைகளை வீட்டின் உரிமையாளரிடம் விளக்கி அவரின் அனுமதியோடு வீட்டில் கட்டிதொங்கவிடப்பட்டு இருந்த திருஷ்ட்டிப்பொருள் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்