Thursday, 4 July 2013

இஸ்லாமிய சட்டம்தான்தூக்குதண்டனையில் இருந்து உங்கள்மருகனை காப்பாற்றியது சம்மந்தபட்டவரின் வீட்டுக்கு நேரடியாக சென்று தாவா


தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.06.2013 அன்று குவைத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு பின்பு அதிலிருந்து விடுதலையான சகோதரனின் வீட்டுக்கு சென்று அவரின் தாய்மாமா தீரன் அவர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது

அப்போது குவைத்தில் தூக்குதண்டனையில் இருந்து தப்பித்த தமிழர்களும் மெய்சிலிர்க்கவைத்த இஸ்லாமிய குற்றவியல் சட்டமும் என்ற கட்டுரை வெளியான உனர்வு இதழும் , இஸ்லாமிய குற்றவியல்சட்டம் புக்கும் ,மாமனிதர் நபிகள் நாயகம் புக்கும் இழவசமாக வழங்கப்பட்டது

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என்ற இந்த இஸ்லாமிய சட்டம்தான் உங்கள் மருகனை தூக்கில் இருந்து காப்பாற்றியது என விளக்கி சொல்லப்பட்டது இன்னும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டால் உங்கள் மருகன் உள்பட அனைவரும் முற்றிலும் ஒரு புதுவாழ்க்கை வாழ்ந்து இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் வெற்றிபெறலாம் என எடுத்துசொல்லி தாவா செய்யப்பட்டது

அனைத்தையும் பொருமையாக கேட்ட சகோதரர் அவர்கள் இந்த சிக்கல் மூலமாக எனக்கு இஸ்லாத்தை தெறிந்து கொள்ளவாய்ப்பு ஏற்பட்டுள்ளது மேலும் என் மருகனுக்காக பாடுபட்ட அனைவருக்கும்நன்றி தெறிவித்துகொள்வதாக கூறினார் சந்திப்பு
 பயனுள்ளதாக அமைந்தது அல்ஹம்துலில்லாஹ்

இனவெறிநாடான ஆஸ்திரேலியாவில் புரட்சி திருகுர் ஆன் கையில் ஏந்தி பதவியேர்த்த அமைச்சர்


திருக்குரான் மீது கையில் வைத்துக்கொண்டு பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ஆஸ்திரேலியாவி்ன் முதல் இஸ்லாமிய அமைச்சரை கடுமையாக விமர்சித்து, இனவெறியர்கள் டிவிட்டர், பேஸ்புக்கில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். 

இனவெறிக்குப் பெயர் போனது ஆஸ்திரேலியா. அங்கு தோலைப் பார்த்து ஆளைப் பார்க்கும் கூட்டம்தான் அதிகம். இந்தியர்கள் இந்த ஆஸ்திரேலியர்களிடம் சிக்கி பட்ட பாடு உலகுக்கே தெரியும். 

இப்படிப்பட்ட இனவெறி பிடித்த ஆஸ்திரேலியாவில், அந்த நாட்டு அமைச்சர் ஒருவரே இனவெறி விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.

குரான் இல்லாமல் எப்படி பதவியேற்பது :
இது குறித்து ஹூசிக் கூறுகையில், நான் ஒரு முஸ்லீம். எனது நம்பிக்கையை நான் வெளிப்படுத்தினேன். என்னால் பைபிள் மீது கை வைத்து உறுதி ஏற்க முடியாது. நான் யாரோ அதுவாகவே இருக்க விரும்புகிறேன் என்று கூறினார் ஹூசிக். (அல்லாஹ் அக்பர்..)

இனவெறி விமர்சனங்கள் :
இதையடுத்து ஹூசிக்கை மிகக் கடுமையாகவும், இனவெறியுடனும் திட்டி ஆன்லைனில் சிலர் கிளம்பி விட்டனர்.
பேஸ்புக்கில் காட்டமான கருத்துக்கள் ஹூசிக்கின் பேஸ்புக்கில் பல இனவெறியர்கள் புகுந்து இது அவமானமாக இருக்கிறது. நீங்கள் முழுமையான ஆஸ்திரேலியர் அல்ல என்றும் இன்ன பிற இனவெறிக் கருத்துக்களைச் சொல்லியும் விமர்சித்தபடி உள்ளனர்.
பிரதமர் கெவின் ரூட் வருத்தம்:
ஹூசிக் மீதான இனவெறி தாக்குதல் குறித்து பிரதமர் கெவின் ரூட் வருத்தம் தெரிவித்துள்ளார். ஹூசிக்கின் பெற்றோருக்கு அவர் போன் செய்து தனது வருத்தத்தையும் பதிவு செய்தார்.

அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான். (அல்குர்'ஆன்: 61 :08 ) 
நன்றி திருவாரூர்மாவட்ட தவ்ஹித்ஜமாத் இனையதளம்

Sunday, 30 June 2013

மஸ்ஜித்நூரில் மானவர்களுக்கு வித்தியாசமான லாப்டாப் தாவா

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30.06.2013 அன்று பகல் 1 மனிமுதல் 2 மனிவரை மஸ்ஜித் நூரில் மானவர்களுக்கு லாப்டாப் மூலம் தாவா செய்யப்பட்டது
லாப்டாப்பில் மார்க்க அறிஞர்களின் உரையை ஒளிபரப்பி அதிலிருந்து கேள்வி கேட்கப்பட்டு விளக்கமளித்து தாவா செய்யப்பட்டது

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்கள் தர்பியா

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்களுக்கான தர்பியா காலை 10 மனிமுதல் 12 மனிவரை நடைபெற்றது 
அதில் கலந்து கொண்ட மானவ மானவியர்களுக்கு தாயி மிசால் அவர்கள் நல்லொழுக்க பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

சோத்துக்காக சுவர்க்கத்தை இழந்துவிடாதீர்கள் மஸ்ஜித் நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 29.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்க சொர்பொழிவு நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் சோற்றுக்காக சொர்க்கத்தை இழந்துவிடாதீர்கள் என்ற தலைப்பில் பயான் செய்தார்கள்
புஹாரி சரீப் என்ற பெயரிலும் பள்ளிவாசல் திறப்பு என்ற பெயரிலும் கல்யானம் என்ற பெயரிலும் மக்களை கூட்டி பொருளாதாரத்தை வீன்விரயம் செய்து ஆடம்பரம் செய்வதும் மக்கள் யாரும் இது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா? இப்படி செய்வதால் நன்மைக்கு பதிலாக பாவம் நம் கனக்கில் எழுதப்படுமே என்று எதை பற்றியும் கவலைப்படாமல் சோறு கிடைத்தல்போதும் என்று அதில் கலந்துகொள்வதும் வாடிக்கையாகிவிட்டது
 இந்த சமயத்தில் இந்த தலைப்பில் உரையாற்றியது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகம் விழிப்புனர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்து இருந்தது அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 29 June 2013

கூட்டுதுவா மறுப்புக்கு மறுப்பு மஸ்ஜித் நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 28.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்க சொர்பொழிவு நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் கூட்டுதுவா மறுப்புக்கு மறுப்பு என்ற தலைப்பில் உரையாற்றினர்கள் ஏராளமானோர்கலந்து கொண்டு பயன்பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்