Wednesday, 9 October 2013

மஸ்ஜித்நூரில் மனவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி மூன்றாவது நாள்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பக 09.10.2013 அன்று மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது
தொடர்ந்து மூன்றாவது நாளாக தொடர்ந்து மானவர்களுக்கு தாயி கட்டிநாநா அவர்கள் பயிற்ச்சியளித்து வருகிறார்கள்
மானவர்களும் மிகவும் ஆர்வமாக கலந்துகொண்டு மிகவும் நல்ல முறையில் பேசி வருகிறார்கள் 

கயல்பட்டினத்தில் நடந்த பிறை சம்மந்தமான கேள்வி பதில் பாகம் 2



பிறை ஆய்வரங்கம் - பாகம் 2 by abdulnaseerkw

வீடியோ உதவி-- திருப்பனந்தாள் அப்துல்நசீர்

காயல்பட்டினம் பிறை ஓர் விளக்கம் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதில்கள் பாகம்-1



பிறை ஆய்வரங்கம் - பாகம் 1 by abdulnaseerkw

வீடியோ உதவி -- திருபனந்தாள் அப்துல் நசீர்

மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.10.2013 அன்று திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.\

மஸ்ஜித்நூரில் கிளை 1 நிர்வாகத்தின் அவசர ஆலோசனைகூட்டம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.10.2013 அன்று மஸ்ஜித் நூர் வளாகத்தில் அவசர மசூரா நடைபெற்றது

கிளை தலைவர் ஜின்னா அவர்கள் தலைமையில் நடை பெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஹஜ்பெருநாள் திடல் தொழுகை மற்ரும் குர்பானி மற்ரும் தாவா சம்மந்தமாக ஆலோசனை செய்து முடிவெடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

விபாச்சாரம் ஒரு பேரழிவு விபச்சாரத்தை எதிர்த்து விழிப்புனர்வு பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.10.2013 அன்று விபாச்சாரத்தை தடுக்கும் விதமாக விழிப்புனர்வு டிஜிட்டல் போர்டு பட்டுக்கோட்டை ரோடு பழைய சரிபாவாய்ஸ் வளைவிலேயும், பழைய பஸ்ஸ்டாண்டிலேயும்,இரண்டு இடங்களில் வைக்கப்பட்டது

மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை  கிளை 1 சார்பாக 08.10.2013 அன்று திருகுரான் விளக்க  வகுப்பு  நடைபெற்றது அதில் குரான் வசனங்களை படித்து அதன் தமிழ் அர்த்தங்கள் விள்க்கப்பட்டது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்