Wednesday 9 October 2013

மஸ்ஜித்நூரில் கிளை 1 நிர்வாகத்தின் அவசர ஆலோசனைகூட்டம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.10.2013 அன்று மஸ்ஜித் நூர் வளாகத்தில் அவசர மசூரா நடைபெற்றது

கிளை தலைவர் ஜின்னா அவர்கள் தலைமையில் நடை பெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஹஜ்பெருநாள் திடல் தொழுகை மற்ரும் குர்பானி மற்ரும் தாவா சம்மந்தமாக ஆலோசனை செய்து முடிவெடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்