Wednesday 9 October 2013

மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை  கிளை 1 சார்பாக 08.10.2013 அன்று திருகுரான் விளக்க  வகுப்பு  நடைபெற்றது அதில் குரான் வசனங்களை படித்து அதன் தமிழ் அர்த்தங்கள் விள்க்கப்பட்டது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்