தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டைகிளை 1 சார்பாக 13.12.2013 அன்று திருக்குரான் தர்ஜிமா வகுப்பு மஸ்ஜித்நூரில் நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.12.2013 அன்று முத்துப்பேட்டை முழுவதும் ஜனவரி 28 விழிப்புனர்வு பிரசுரம் வீடுவீடாக கொடுத்து தாவா செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.12.2013 அன்று ஜனவரி 28 விழிப்புனர்வு ஸ்டிக்கர் வாகனங்கள் மற்றும் வீடுகள் என அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.12.2013 காலை மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது ஏராளாமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.12.2013 அன்று புதுதெருவில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது
அதில் ஆயிஷா ஆலிமா அவர்கள் ஷிர்க்கு ஓர் விளக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஒரு மாநாடுபோல பெண்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்