Saturday 14 December 2013

மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டைகிளை 1 சார்பாக 13.12.2013 அன்று திருக்குரான் தர்ஜிமா வகுப்பு மஸ்ஜித்நூரில் நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்