Wednesday 11 December 2013

மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.12.2013 காலை மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது ஏராளாமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்