Wednesday 11 December 2013

ஜனவர் 28 போராட்டம் ஏன்? விளக்க நோட்டீஸ் முத்துப்பேட்டை முழுவதும் வீடு வீடாக வினியோகம்,



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.12.2013 அன்று முத்துப்பேட்டை முழுவதும் ஜனவரி 28 விழிப்புனர்வு பிரசுரம் வீடுவீடாக கொடுத்து தாவா செய்யப்பட்டது