Wednesday 14 May 2014

முத்துப்பேட்டை கிளை 1 மஸ்ஜித்நூர் விரிவாக்கம் மற்றும் பெண்கள் மதரசா



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நூர் மஸ்ஜித்தில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மச்ஜிதின் இடபற்றக்குறையை போக்கும்வன்னம் இடவிரிவாக்கம் நடந்துவருகிரது

இரண்டாவது தளத்தில் விரிவாக்கமும் மூன்றாவது தளம் அமைக்கும் பனியையும் ஆரம்பித்து இருக்கிறோம் கொள்கை சகோதரர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரும்படியும் வேலை கூடியவிரைவில் முடிவடைய அல்லாஹ்விடம் துவா செய்யும்படியும் கேட்டு கொள்கிரோம்

பெண்கள் மதரசா கட்டுமானபனி முழுவதும் அல்லாஹ்வின் உதவியால் முடிவடைந்துவிட்டது என்பதையும் தெறிவித்துகொள்கிரோம் இதற்க்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த கொள்கை சகோதரர்களுக்குநன்றியை தெரிவித்து கொள்கிறோம் இதை நிறைவேற்றிதந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

1. மேல்படம் பள்ளிவாசல் விரிவாக்கம்

2, கீழ் படம் பெண்கள் மதரசா