Sunday 24 August 2014

முத்துப்பேட்டையும் குடிதன்னீர் பிரச்சனையும்

முத்துப்பேட்டையில் கடந்த சில மாதங்களாக குடிதண்ணீர் சரியானமுறையில் வினியோகம் இல்லை. மழை கடந்தவருடம் குறைவாக பெய்ததால் போர்களில் தண்ணீர் சப்ளையும் பல் இடங்களில் இல்லை. போர்கால அடிப்படையில் இதை சரிசெய்ய வேண்டிய பேரூராட்சி நிர்வாகம் எந்த ஒன்றையும் செய்வதில்லை 

ஆனால் முத்துப்பேட்டை டவுனில் வசிக்கும் மக்களுக்கு (முஸ்லிம்கள்) வரிமட்டும் கிரேடு அதாவது மற்றவர்களைவிட பலமடங்கு அதிகம் இந்த குடிதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வுகானும்படி மக்கள் தவ்ஹித்ஜமாத்திடம் முறையிடுகிறார்கள் இது சம்மந்தமாக முடிவு எடுக்க கூடிய ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது விரைவில் தவ்ஹித்ஜமாத் களத்தில் இறங்க வாய்ப்பு உள்ளது 

ஏற்கனவே தவ்ஹித்ஜமாத்தின் புகார் காரணமாக மாவட்ட ஆட்சியர் நேரடி உத்திரவு போடும் நிலை ஏற்பட்டது இப்போது என்ன நடக்கிறது என்று பொருத்து இருந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்