Thursday, 10 January 2013

பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு ரயில்பாதை மத்திய அரசு ஒப்புதல்

மக்களின் நீண்ட நாள் கனவான பட்டுக்கோட்டையில் டு தஞ்சாவூர் ரயில்பாதை திட்டத்திற்க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

இந்த திட்டம் சுமார் 390 கோடி ரூபாய் சிலவில் செய்து முடிக்கப்படும் என மத்திய அமைச்சர் பன்சிலால் அறிவித்தார்

நீண்ட நாட்களுக்கு முன்பே வரவேண்டிய இந்த திட்டம் தனியார் பஸ் முதலாலிகளால் முட்டுக்கட்டை போடப்பட்டு வந்தது இப்போதாவது அரசாங்கம் இதை செய்ய முன்வந்ததே என மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்

முத்துப்பேட்டை அகலரயிபாதை திட்டமும் இந்த திட்டமும் முடிவடைந்தால் முத்துப்பேட்டையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பயனம் சிரமம் இல்லாமல் இருக்கும் இந்த திட்டங்களை கிடப்பில் போடாமல் போர்கால அடிப்படையில் விரைந்து முடிப்பார்களா? பொருத்திருந்து பார்ப்போம்

Tuesday, 8 January 2013

சத்தியம் வென்றது! படிந்தது தமிழக அரசு ! சிறை நிறப்பும் போராட்டம் விலக்கிகொள்ளப்பட்டது

எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே தவ்ஹித்ஜமாத்தின் உறுதியான நிலைபாட்டையும் தவ்ஹித்ஜமாத் பக்கம் உள்ள நியாயத்தையும் தாமதமாக உனர்ந்து கொண்ட காவல்துரை சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தை தொடர்ந்து நாம் நடத்த இருந்த சிறைநிறப்பும் போராட்டம் விலக்கிகொள்ளபட்டது அல்ஹம்துலில்லாஹ் இது சம்மந்தமாக மாநில பொதுசெயளாளரின் அறிக்கை கீழே வெளியிடபட்டுள்ளது

முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப்போட்டும், நள்ளிரவில் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து தரைக்குறைவாக நடந்து கொண்டும், தட்டிக்கேட்ட முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியும், அராஜகம் புரிந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 03.01.13அன்று சிறைநிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதிமொழியளித்ததால் 10.01.13க்கு போராட்டம் மாற்றப்பட்டது.

காவல்துறை உயர் அதிகாரிகள் வாக்களித்தபடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன் மூலம் மேற்கண்ட அராஜகத்துக்கு தமிழக அரசோ, ஒட்டுமொத்த காவல்துறையோ காரணமில்லை என்பதை நிரூபித்துள்ளதால் 10.01.13 அன்று நடைபெற இருந்த சிறைநிரப்பும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இப்படிக்கு,

மாநிலப் பொதுச் செயலாளர்

Monday, 7 January 2013

போலி தவ்ஹித் வேசம்போடும் ஜாக்! அம்பலத்துக்கு வரும் உன்மைகள்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கும்பகோணத்தில் இட ஒதிக்கீடு மாநாடு நடத்தப்பட்ட போது, நாகர்கோவில் மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ளிவாசலில் ஜாக் இயக்கத்தின் உலக அமீரான கமாலுதீன் மதனி கீழ்கண்டவாறு பேசினார்.

"சிலர் மாநாடு என்றும் கோரிக்கை என்றும் சொல்கிறார்கள். மாநாடு என்றால் எது மாநாடு?? மக்காவிலே ஹரம் ஷெரிபுக்கு முன்னே கூடுமே லட்சோப லட்சம் - அது தான் மாநாடு. கோரிக்கை என்றால் எது கோரிக்கை? அல்லாஹ்விடம் கையேந்துகிறோமே அது தான் கோரிக்கை.

இவர்கள் என்னவென்றல் காபிர்களான கருணாநிதியிடமும் ஜெயலலிதாவிடமும் இவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அல்லாஹ்விடம் வைக்க வேண்டிய கோரிக்கையை காபிர்களிடம் வைக்கிறார்கள்."

அதே ஜாக் இயக்கத்தின் தற்போதைய நிலையை காண மேலே உள்ள படத்தை பார்க்கவும் தவ்ஹீத் வேடமிடும் சந்தர்ப்பவாதிகள் தான் இவர்கள் என்பதற்கு இது ஒரு சான்றாக உள்ளது.

Saturday, 5 January 2013

முத்துப்பேட்டையில் நடந்த கண்டன ஆர்பாட்டம் சம்மந்தமாக பத்திரிக்கையில் வந்த செய்தி

மனித உரிமைமீரலையும் அதற்க்கு துனை போன காவல்துரையையும் கண்டித்து முத்துப்பேட்டையில் மிகப்பெரிய கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது அதை அனைத்து ஊடகங்களும் படம்பித்து சென்றது அதுமட்டுமல்லாமல் கண்டன உரையாற்ரிய மாநில பேச்சாளர் தாவுத் கைசரிடம் பிரத்தியோக பேட்டியும் வாங்கி சென்றனர்அதந்தொடர்ச்சியாக தினகரன் நாளிதளில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது

முத்துப்பேட்டை குட்டியார் பள்ளிவாசல் அருகில் தவ்ஹித் ஜமாத் கிளை 1 சார்பாக ஏகத்துவ பிரச்சாரம்

தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 3.1.2013 வெள்ளிகிழமை மாலை முத்துப்பேட்டை குட்டியார் பள்ளிவாசல் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

வட்டியை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிரது அது பெரும்பாவங்களில் ஒன்று என்பது தெளிவாக தெறிந்தும் வட்டி அடிப்படையில் டெப்பாசிட் செய்வதை ஆர்வமூட்டும் முகாமை துனிச்சலாக முஸ்லிம்தெருவில் அதுவும் குட்டியார் பள்ளிஅருகிலேயே நடத்த ஜமாத் வங்கிக்கு அனுமதி அளித்து இருந்தது

இதை கண்டித்தும் அப்பாவி மக்களுக்கு உண்மையை உனர்த்தும் விதமாகவும் உடனடியாக அதே இடத்தில் தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது

இதில் பேசிய மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் வட்டி என்றால் என்ன? அதற்க்கு நாம் ஆதரவு கொடுத்தால் நமக்கு அல்லாஹ் என்ன தண்டனை கொடுப்பான் அதிலும் ஒரு ஜாமாத்துக்கு பொருப்புதாரியாக உள்ளவர்கள் இதை செய்யலாமா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு அதற்க்கு குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கமும் கொடுத்தார்

இதை ஆர்வமுடன் கேட்ட பெரும்பான்மையான மக்கள் நல்ல நேரத்தில் எங்களுக்கு விழிப்புனர்வு கொடுத்தீர்கள் தொடர்ந்து இதே போல பனி செய்யுங்கள் என ஆர்வமூட்டினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 1 January 2013

அநியாயத்திற்க்குஎதிராகதிரண்டுவந்தபெண்கள் ! முத்துப்பேட்டை முழுவதும் மக்கள் வெள்ளம் ! அனைத்துதரப்பு மக்களையும் சிந்திக்கவைத்த மாபெரும் கண்டன ஆர்பாட்டம் !

நபிவழியில் ஜனாசவை அடக்கம் செய்துவிட்டு வந்தவர்களை சுத்திவலைத்து தாக்க முற்பட்டவர்கள் மீது கொடுத்த புகாரின்மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துரை புகார் கொடுத்தவர்கள் மீதே வழக்கு பதிவு செய்த அநியாயத்தை கண்டித்து 31.12.2012 மலை 4 மனியளவில் முத்துப்பேட்டை பழையபேருந்துநிலையம் அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது

அதில் கண்டன உரையாற்றிய மாநில பேச்சாளர் தாவுத்கைசர் அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துரை அதிகாரி அதை செய்யாமல் புகார் கொடுத்தவர் மீதே வழக்கு பதிவு செய்ததின் மூலம் அவர் கான்ஸ்டபிலாக இருக்ககூட லாயக்கு இல்லாதவர் என்பதை நிறுபித்துள்ளார் என கவல்துரை அதிகாரியை ஒரு பிடி பிடித்தார்

நாங்கள் அல்லாஹ்வை தவிர யாருக்கும் பயப்படமாட்டோம் இதே அரபுசாஹிப் பள்ளிமையவாடியில்மறுபடியும் மையத்தை அடக்கம் செய்வோம் நீங்கள் ரானுவத்தையே நிறுத்தினாலும் எங்களை தடுக்க இயலாது என சவால் விட்டார்

இது எங்களின் உரிமை எங்கள் உரிமையை யாருக்காகவும் பயந்து விட்டு கொடுக்க மாட்டோம் அரபு சாஹிப்பள்ளி யார் அப்பன் வீட்டு சொத்தும் அல்ல அதில் எங்களுக்கும் உரிமை உள்ளது என்பதை தெளிவுபடுத்தி ஆவேசமாக பேசினார்

நியாயத்திர்க்காக ஆன்களும் பெண்களும் ஆயிரக்கனக்கில் திரண்டு வந்து இருந்தனர் இனியாவது சம்பந்தபட்டவர்கள் திருந்துவார்களா? அல்லாஹ்விடம் துவா செய்வோம்

காவல்துரை அதிகாரிகள் தவறு செய்தவர்களை தண்டிப்பதோடு அப்பாவிகள் மீது போட்ட பொய்வழக்கை திரும்ப பெற்று தாங்கள் செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடுவார்களா? பொருத்து இருந்து பார்ப்போம்