Friday, 4 October 2013

மஸ்ஜித் நூரில் திருகுரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சர்பாக 04.10.2013 அன்று மஸ்ஜித் நூரில் திருக்குரான் விளக்க வகுப்பு நடைபெற்ரது ஏராளமானோர் கலந்துகொன்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 2 October 2013

பெற்றோரை பேனுவோம் சுவர்க்கத்தில் நுழைவோம்! விழிப்புனர்வு டிஜிட்டல் போர்டு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.10.2013 அன்று பெற்றோரை கவனிக்க வேண்டியதினவசியத்தை வழியுருத்தி விழிப்புனர்வு டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டது

ஆபத்து வரும் முன்பு பாதுகாத்துகொள்வோம் அன்னிய ஆன்களோடு தேவையற்ற பேச்சுகளை தவிற்ப்போம்!விழிப்புனர்வு டிஜிட்டல் போர்டு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.10.2013 அன்று அன்னிய ஆன்கலோடு குழைந்து பேசுவதுதான் பல பிரச்சைகளுக்கு காரனம் என்பதை விளக்கும் விதமாக விழிப்புனர்வு டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டது

ஜனவர் 28 திருச்சி சிறையை நோக்கி!போராட்ட விழிப்புனர்வு டிஜிட்டல் போர்டு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.10.2013 அன்று முஸ்லிம்களின் உரிமையை மீட்க ஜனவர் 28 அன்று திருச்சி சிறையை நோக்கி அனிதிரண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை உனர்த்தும் விழிப்புனர்வு டிஜிட்டல் போர்டு

வரதட்சனையாக வாங்கியகாரைவிட உழைத்து வாங்கிய சைக்கிளே மேலானது!வரதட்சனை எதிர்ப்பு டிஜிட்டல் போர்டு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிலை 1 சார்பாக 02.10.2013 அன்று வரதட்சனையாக கார் பைக் என வாங்கி ஓட்டுவதை விட உழைத்து சைக்கிள் வாங்குபவன்தான் ஆன்மகன் என மரமண்டைக்கும் உரைக்கும்விதமாக வரதட்சனை எதிர்ப்பு டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டது 

இஸ்லாம் குறித்து அறிந்து கொள்ள இலவசமாக குர் ஆன் ,இஸ்லாமிய நூல்கள் தேவையா ? விழிப்புனர்வு டிஜிட்டல் போர்டு முக்கிய இடங்களில் வைக்கப்பட்டது

பங்களாவாசலில் வைக்கப்பட்ட டிஜிட்டல் போர்டு

பெறியகடைதெருவில் வைக்கப்பட்ட டிஜிடல் போர்டு
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 02.10.2013 அன்று மாற்றுமத சகோதர சகோதரிகள் இஸ்லாத்தை அறிந்துகொள்ள தேவையான திரு குரான், இஸ்லாமிய நூல்கள், டிவிடிகள் அனைத்தும் இலவசமாக தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் வழங்கிகிறது என்பதை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக மக்கள் அதிகம் கூடும் பங்களாவாசல், பெறியகடைதெரு இரண்டு இடங்களில் மாற்றுமத தாவா டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டது

Tuesday, 1 October 2013

வினாயகர் ஊர்வல வரம்பு மீரல் சம்மந்தமாக மாவட்ட காவல்துறை கன்கானிப்பாளர் காளிராஜ் மாகேஷ் குமாருடன் நேரில் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை சார்பாக  ஊர்வலத்தில் வரம்பு மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இன்னும் சில கோரிக்கைகளை முன்னிருத்தியும் 28.09.2013 அன்று  திருவாரூர் மாவட்டகாவல்துறை   கன்கானிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமாரை நேரில் சந்தித்து வலியுருத்தப்பட்டது

இது சம்மந்தமாக எஸ்பியை சந்திக்க போன குழுவிற்க்கு தலைமை தாங்கி போன கிளை உதவி தலைவர் கட்டி நாநா அவர்கள் நம்மிடம் எஸ்பியை சந்தித்த போது நடந்தது என்ன என்பதை விளக்கினார்

நாம் போய் எஸ்பியை சந்திந்ததுமே அவர் நம்மிடம் அந்த வரம்பு மீறிய ஊர்வல ஏற்பாட்டாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட்டதாக கூறினார்

மேலும் அவர் கூறுகையில் இரவு நேரத்தில் இருட்டில் பிரச்சனை செய்யலாம் என்று திட்டம் போட்டுதான் நேரம் கடந்து வந்திருப்பார்கள் என்பதை ஒத்து கொண்டார்

இந்த நிலை வரும் வருடங்களில் நீடிக்காமல் இருக்க தவ்ஹித்ஜமாத் வலியுறுத்தும் இரண்டு ஆலோசனைகளான 1. மன்னார்குடி ரோடு வழியாக இசிஆர் ரோட்டில் போகவேண்டும் 2. காலை 10 மனிமுதல் பகல் 2 மனிக்குள் ஊர்வலத்தை முடித்துவிட வேண்டும்  என்பதை கூறினோம்

மிகவும் சரியான ஆலோசனை இதை அமல்படுத்தினாலே பெறிய அளவிலான  டென்சன் குரைந்துவிடும் இதை நடை முறை படுத்த முயற்ச்சிப்பதாக வாக்குறுதியளித்தார்

இதுவல்லாமல் இன்னும் சில வேலைகளையும் தவ்ஹித்ஜமாத் சட்டபூர்வமாக செய்துவருகிறது அதன் முழு விபரம் இப்போது கூற இயலாது இன்ஷா அல்லாஹ் எல்லாம் நல்லபடியாக நடக்கும் நீங்களும் துவா செய்யுங்கள் என்று நமது இனையதளத்திற்க்கு அளித்த பேட்டியில் கூறினார்