Wednesday 2 October 2013

இஸ்லாம் குறித்து அறிந்து கொள்ள இலவசமாக குர் ஆன் ,இஸ்லாமிய நூல்கள் தேவையா ? விழிப்புனர்வு டிஜிட்டல் போர்டு முக்கிய இடங்களில் வைக்கப்பட்டது

பங்களாவாசலில் வைக்கப்பட்ட டிஜிட்டல் போர்டு

பெறியகடைதெருவில் வைக்கப்பட்ட டிஜிடல் போர்டு
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 02.10.2013 அன்று மாற்றுமத சகோதர சகோதரிகள் இஸ்லாத்தை அறிந்துகொள்ள தேவையான திரு குரான், இஸ்லாமிய நூல்கள், டிவிடிகள் அனைத்தும் இலவசமாக தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் வழங்கிகிறது என்பதை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக மக்கள் அதிகம் கூடும் பங்களாவாசல், பெறியகடைதெரு இரண்டு இடங்களில் மாற்றுமத தாவா டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டது